Friday, April 26, 2024

corona virus cases

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – ஒரே நாளில் புதிதாக 33,075 பேருக்கு தொற்று உறுதி!!

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் இன்று கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 33,075 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயரும் கொரோனா பரவல் : கொரோனா பரவலில் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் தற்போது மகாராஷ்டிரா,கர்நாடக,கேரளாவை தொடர்ந்து தமிழகமும் அதிக பாதிப்பு எண்ணிக்கைகளை கொண்டுள்ளது.கடந்த...

இந்தியாவில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – 1.5 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலக நாடுகள் அனைத்தும் பரவி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவால்...

கோவையில் தீவிரமெடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 4 லட்சம் அபராதம் வசூல்..!

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவை சென்னைக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட இடம் கோவை. இதன் அடிப்படையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. இதனால் கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. டெலிகிராம் இல்...

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா – 2.76 லட்சத்தை கடந்த பாதிப்பு..!

நாடெங்கிலும் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இன்று 2,76,583 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,35,206 பேர் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கையில், 1,33,632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின்...

கொரோனா 24 மணி நேர நிலவரம் – ‘டாப் 20’ இல் இந்தியா.!

சீனாவில் அறிமுகமாகிய இந்த கொரோனா வைரஸ் நாடெங்கிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவி இருந்தாலும் தற்போது நிலவரப்படி அமெரிக்காவே இந்த நோய்க்கு அதிகமாக பலியாகி வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்க்கு அதிகளவில் பலியாகி உள்ளன. 24 மணி நேர நிலவரம் சீனாவில் பூமிப்பந்தில் முதல் கொரோனா பாதிப்பிற்குள்ளான நாடு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img