Tuesday, April 23, 2024

corona lockdown

அரசு மருத்துவமனைகளில் 85 செவிலியர் காலிப்பணியிடங்கள் – இன்று நேர்முகத்தேர்வு!!

புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 85 செவிலியர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. 500க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை யாரும் பின்பற்றவில்லை. நேர்முக தேர்வு: புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைளை...

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – வருகை ஒழுங்குபடுத்துதல்!!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு அலுவலகங்களில் பணியாளர் வருகையை ஒழுங்குபடுத்த வேண்டும் என தொழிலாளர் நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் பணி இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் 50%...

‘மே 1,2 தேதியில் முழு ஊரடங்கு இல்லை’ – உயர் நீதிமன்றம் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 1, 2 தேதி முழு ஊரடங்கு போட பரிசீலித்த நிலையில் உயர் நீதிமன்றம் தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வரை பாதிப்படைந்து வருகின்றனர்....

இன்று இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அதிரடி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான நடைமுறைகளையும் எடியூரப்பா அறிவித்துள்ளார். கொரோனா பரவல் எதிரொலி இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img