Saturday, April 20, 2024

corona hike in india

நாடு முழுவதும் 24 மாநிலங்களில் 15% உயர்ந்த கொரோனா தொற்று – அரசு மருத்துவ ஆலோசகர்!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 24 மாநிலங்களில் 15% க்கும் அதிகமான தொற்று பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது என்று மத்திய அரசின் மருத்துவ வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் தொற்றின் பாதிப்பு அதிக வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் நாடு முழுவதும் 4,14,188 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 3915 நபர்கள் உயிரிழந்துள்ளனர்...

இந்தியாவில் கடும் உச்சத்தை தொட்ட கொரோனா நோய்த்தொற்று – ஒரே நாளில் 2,023 பேர் பலி!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 2,023 பேர் கொரோனா தொற்றினால் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி வளர்கிறது. அதேபோல் கொரோனவால் உயிரிழப்பவர்களின் எணிக்கையும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 1,619 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் தற்போது புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் மேலும் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா...

இந்தியாவில் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்?? மத்திய அரசு ஆலோசனை!!

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து நாளை மத்திய அரசு, மாநில அரசு சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. தீவிரமாகும் கொரோனா: கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை மிக அதிகமாக காணப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img