Wednesday, April 24, 2024

corona death cases in india

இந்தியாவில் ஒரே நாளில் 3,62,727 பேருக்கு கொரோனா தொற்று – 4,120 பேர் பலி!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றினால் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு குறித்த முழு விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவு படுத்தபட்டு வருகிறது. இருந்தும் தற்போது...

இந்தியாவில் மேலும் 3,82,315 பேருக்கு கொரோனா தொற்று – சுகாதாரத்துறை திடுக் தகவல்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு நாட்டில் தற்போது...

இந்தியாவில் 2 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 3,68,147 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்து வரும் காரணத்தினால் தற்போது நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு: நாடு முழுவதும் அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மக்களிடையே தொடர்ந்து...

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 3,79,257 பேர் பாதிப்பு!!

நாட்டில் மக்கள் அனைவரையும் அதிவேகமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றினால் 3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பீதியடைந்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!

இந்தியாவில் தொடர்ந்து எர்முகத்தில் இருந்து வரும் கொரோனா நோய்த்தொற்று தற்போது புதிய உச்சமாக ஒரே நாளில் 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இந்தியா 2வது...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் – ஒரே நாளில் 3,52,991 பேருக்கு தொற்று உறுதி!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 3,52,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் மக்களை பாதித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு...

இந்தியாவில் காட்டு தீயாக பரவும் கொரோனா – ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காட்டு தீயை போல் மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று: நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவளின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டில் அனைத்து...

இந்தியாவில் ஒரே நாளில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – பீதியில் மக்கள்!!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உலக அளவில் கொரோன நோய்த்தொற்று பாதிப்பின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து நாள் ஒன்றுக்கு இந்தியாவில்...

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நோய்பரவல்: இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 1,619 பேர் பலி!!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் நிலையில் தற்போது புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் மேலும் 2,73,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு: நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமான தாக்கத்தை தற்போது ஏற்படுத்தி வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வழித்தடங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் காசிபேட் to விஜயவாடா...
- Advertisement -spot_img