Friday, April 19, 2024

chithra suicide case

சித்ரா தூக்கிட்டு கொண்ட இடத்தை பார்த்து கதறும் பெற்றோர்கள் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஹோட்டலுக்கு சென்று அவரது அம்மாவும் அப்பாவும் கதறி அழுதுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சித்ரா மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சித்ரா. இவரது இழப்பினை தற்போது வரை ரசிகர்களால் தாங்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவரது...

சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் – காவல் ஆணையம் உத்தரவு!!

சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது தற்கொலை தான் எனவும் பிரேத பரிசோதனையில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சித்ராவின் தற்கொலை வழக்கை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்ற காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சித்ரா சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்....

‘சித்ராவை பிளான் பண்ணி கொலை பண்ணியிருக்கான்’ – உதவியாளர் பகீர் வாக்குமூலம்!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு பின்னர் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்று குழம்பிக்கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில் சித்ராவிற்கு உதவியாக இருந்த சலீம் என்ற நபர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்...

‘சித்ரா மட்டும் இல்லை, ஹேமந்த் வலையில்’ – போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல மர்மங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் மட்டுமல்ல. ஹேமந்த்தின் சித்து விளையாட்டை பற்றியும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை: இந்த வருடம் ஆரம்பித்த நாளில் இருந்து தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம். அதுவும் முக்கியமாக திரையுலக பிரபலங்களின் மரணம். வடிவேல்...

போலீஸ் வலையில் ஹேம்நாத், தீவிர விசாரணை – சித்ரா தற்கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் மர்மங்கள்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக கைதாகியுள்ள அவரது கணவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கு: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக பிரபலமான நடிகை சித்ரா கடந்த 6-ம் தேதி சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது...

ஹோட்டலில் இதெல்லாம் இல்லாம எப்படி தூக்கில் தொங்குவார்?? தொடரும் சித்ராவின் தற்கொலை மர்மம்!!

பிரபல சீரியல் நடிகையான சித்ராவின் இறப்பில் தொடர்ந்து பல மர்மங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையும் போலீசார் நடத்தி வருகின்றனர். சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு போடும் அளவிற்கு எந்த வசதியுமே கிடையாதாம். ஒரு ஃபேன் கூட கிடையாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சித்ரா விஜய் டிவியில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img