Saturday, April 20, 2024

chennai super kings

இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பிய நிலையில் இந்த வருட பல வீரர்களை ஏலத்தில் எடுத்து அதிரடியான கம்பேக்கை சிஎஸ்கே அணி கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இந்த வருடத்திலும் சிஎஸ்கே அணிக்கு புதிய பிரச்சனைகள் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்: இந்தியாவில் புகழ்பெற்ற தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....

செய்பர்டை குறிவைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – பயிற்சியாளர் பிளெமிங் சூசக கருத்து!!

2021யில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் நியூஸிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரான செய்பர்டை சிஎஸ்கே அணி குறிவைத்துள்ளது போல் தெரிகிறது. இவரை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளெமிங் பரிசீலித்து வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ்: ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிஎஸ்கே அணிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. அந்த அணியின் கேப்டன் தோனியை ரசிகர்கள் அனைவரும் தல என்றும்,...

சென்னை சூப்பர் கிங்ஸின் அதிரடி தொடருமா?? இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் மோதல்!!

ஐபிஎல் 2020 தொடரின் 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபுதாபியின் ஷேக் சயீத் மைதானத்தில் இன்று எதிர்கொள்ள உள்ளது. எம்.எஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்க உள்ளது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளதால் டாப் 3 இடங்களுக்குள்...

ஐபிஎல் 2020 ஸ்பெஷல் : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ‘இரு அணிகள் இதுவரை’

பல்வேறு தடைகளுக்கு பிறகு ஐபிஎல் 13வது சீசன் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிகள் மோத உள்ளன. சர்வதேச அரங்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் எந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துமா, அதைப்போல ஐபிஎல் தொடரில் சென்னை vs மும்பை மோதல்...

‘வாத்தி கம்மிங் ஒத்து’ – ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்!!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் 2020 திருவிழா இன்று முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த சீசன் பைனலில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி, மும்பைக்கு இன்று பதிலடி கொடுக்கும்...

கேப்டன்ஷிப்பில் தோனிக்கும், கோஹ்லிக்கும் இது தான் வித்தியாசம் – சொல்கிறார் கவுதம் கம்பீர்!!

செப்டம்பர் 21 ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக ஐபிஎல் 2020 இன் முதல் போட்டியில் பெங்களூரு அணி விளையாட உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய மக்களவை எம்.பி.யும் ஆன கவுதம் கமபீர் விராட் கோஹ்லிக்கும், மகேந்திர சிங் தோனியின் கேப்டன்ஷிப்பிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை...

விரைவில் பயிற்சியை தொடங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!!

பல்வேறு தடைகளுக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்கான தீவிர பயிற்சியில் மற்ற அணி வீரர்கள் ஈடுபட்டு வரும் வேளையில் சென்னை அணிக்கு போதாத காலமாக உள்ளது. அந்த அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அனைவரும் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரண்டு பரிசோதனைகளுக்குப் பிறகு...

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன் மோதலா?? சுரேஷ் ரெய்னா விளக்கம்!!

ஐபிஎல் 2020 போட்டிகளில் இருந்து விலகி நாடு திரும்பி உள்ள சுரேஷ் ரெய்னா தனக்கும், கேப்டன் எம்எஸ் தோனிக்கும் எவ்வித மோதலும் இல்லை என தெரிவித்து உள்ளார். அவர் போட்டிகளில் இருந்து விலகியதற்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில் ரெய்னா விளக்கம் அளித்து உள்ளார். ரெய்னா &...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா தொற்று இல்லை – சோதனை முடிவு வெளியீடு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட மற்றொரு சோதனையின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஊழியர்கள், வீரர்கள் என யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும் செப்டம்பர் 3ம் தேதி மேலும் ஒரு சோதனை நடத்தப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த வாரம் முழு சென்னை...

கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் தோனி – முடிவுகள்??

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து அணி வீரர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ராஞ்சியில் கொரோன பரிசோதனை மேற்கொண்டார். கொரோனா அச்சுறுத்தல்: கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகரித்து வந்தது. இதனால், பாதிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு என்று கூட எதுவும் இல்லாததால் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்க...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img