Saturday, April 20, 2024

chennai rains

சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் – கழிவு நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி!!

சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் கோடம்பாக்கம் நெடுசாலையில் நீர் தேங்கி குழி இருந்தது தெரியாமல் அதில் நிலை தடுமாறி விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சிதைந்த சாலைகளை சீரமைக்காமல் இருந்த மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கே இது போன்ற மரணங்கள் நிகழ காரணமாக இருக்கின்றது என்று பொது மக்கள்...

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த புயலா?? பொதுமக்கள் அச்சம்!!

தமிழகத்தை தாக்கிய நிவர், புரெவி புயல்களை தொடர்ந்து நாளை தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய புயலா?? இந்த வருடத்தில் எண்ணிடலங்கா துயரங்களை பொதுமக்கள் சந்தித்து...

‘புரெவி புயல்’ அப்டேட் – 11 விதமான புயல் கூண்டுகளும், அதற்கான அர்த்தங்களும்!!

தெற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் தமிழகம், கேரளாவில் அதீத கனமழை பெய்யும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த புயலால் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படலாம் என...

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மதுரை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img