Friday, March 29, 2024

chennai high court latest news

ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தை செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு – தீர்ப்பு ஒத்திவைப்பு!!

அண்ணா பல்கலைக்கழகம் பருவத்தேர்விற்கான கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்துமாறு மாணவர்களிடம் கூறினர். இதனை எதிர்த்து மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுத்தாக்கலை விசாரித்த நீதிபதி தேர்வு கட்டணம் குறித்த தீர்ப்பினை தற்போது உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வந்தனர். இதனால்...

‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க, ப்ளீஸ்’ – நீதிபதியை கடுப்பேற்றிய அரியர் மாணவர்கள்!!

அரியர் தேர்வுகள் ரத்து குறித்த உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பல மாணவர்கள் நீதிபதிகளை கடுப்பேற்றியுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாக்இன் செய்துள்ளதால் அவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கி வருகின்றனர். அரியர் வழக்கு: கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தது....

நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுமா?? மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்!!

சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி பொது முடக்கம் முடியுள்ளதால், இவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது. பொது முடக்கம்: தமிழகத்தில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பொது முடக்கத்தில் திரையரங்குகள், கடற்கரை...

புனித பூமியான இந்தியாவில் தொடர் பாலியல் வன்கொடுமை – வேதனை தெரிவித்த நீதிபதிகள்!!

புனித பூமியாக கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாவது வருத்தத்தை அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பெண் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர். மனுவினை விசாரித்த நீதிபதிகள்: கொரோனா பொது முடக்கம் காரணமாக 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில்...

செப்டம்பர் 7 முதல் உயர்நீதிமன்றம் நேரடி விசாரணை – நிர்வாககுழு கூட்டத்தில் முடிவு!!

கொரோனா பொதுமுடக்கத்தால் செயல்படாமல் இருந்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் நேரடியாக விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் 25 ஆம் தேதி இந்திய அரசால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி...

குழந்தைகளுக்கு கண்டிப்பாக முட்டை மற்றும் நாப்கின் வழங்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

கொரோனா பொது முடக்கத்தால் அரசு பள்ளி குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நாப்கின்கள் வழங்க அரசே ஒரு நாளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த சில நாட்களாக கொரோனாவால் அனைவரும் பொது முடக்கத்தில் உள்ளதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு, முட்டாய் மற்றும் மாணவிகளுக்கு நாப்கின் போன்றவை...

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி கல்வி கட்டணம் வசூல் விவகாரம்..! கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த...
- Advertisement -spot_img

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -spot_img