Thursday, April 25, 2024

chennai climate

தமிழகத்தில் டிச.16 முதல் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவிவரும் நிலையில் தற்போது அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நிவர் மற்றும் புரவி என அடுத்தடுத்த இரண்டு...

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

மன்னர் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,...

அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை – இன்றைய வானிலை அறிக்கை!!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை: கடந்த சில மாதங்களாக பருவநிலை மாற்றம், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பரவலாக எல்லா இடங்களிலும் பெய்து வருகின்றது. கனமழை பெய்து வந்தாலும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -spot_img