Saturday, April 20, 2024

cbse 10th and plus 2 exam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன்..!

தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு..! அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர்...

சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து?? நாளை மாலைக்குள் முடிவு!!

இந்தியாவில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வது குறித்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. சிபிஎஸ்சி தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்ததை தொடர்ந்து 1 முதல் 11ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அனைத்து மாணவர்களுகும் தேர்ச்சி பெற்றதாக...

ஜூலை 1 முதல் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – அட்டவணை வெளியீடு..!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை அரசு வெளியிட்டு உள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன. சிபிஎஸ்சி தேர்வுகள்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் ஜூலை மாதம் தேர்வுகளை நடத்திக்...

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி – சிபிஎஸ்சி அறிவிப்பு..!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்திவைக்கப்ட்டு இருந்த சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை வெளியிட்டு உள்ளது. சிபிஎஸ்சி அறிவிப்பு: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 40 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவினால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிகளில் 1 முதல்...

ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு சிபிஎஸ்சி தேர்வில் சலுகை – மத்திய அரசு..!

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்சி) பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் ராணுவ வீரரின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிபிஎஸ்சி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பிற்கு தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...
- Advertisement -spot_img

Latest News

ரோமியோ ஒரு நல்ல படம்.. போய் பாருங்க புரியும்.. நடிகர் விஜய்ஆண்டனி  ‘x’ தளத்தில் வைத்த கோரிக்கை!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.  விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ரோமியோ திரைப்படம்...
- Advertisement -spot_img