Friday, March 29, 2024

bharathi kanamma latest episode

சமையல் போட்டியை விட்டு விலகும் கண்ணம்மா – விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் மெகா சங்கமம்!!

மெகா சங்கமத்தில் நடந்து வரும் போட்டிகளில் இன்று சமையல் போட்டி நடைபெறவுள்ளது. அந்த போட்டியில் கண்ணம்மாவின் சமையலில் கரப்பான் பூச்சி விழுந்து விட போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறார் கண்ணம்மா. மெகா சங்கமம் பாரதி கண்ணம்மாவில் இன்று நடக்கவுள்ள சமையல் போட்டியில் கண்ணம்மாவை தோற்கடிக்க வேண்டும் என ஒரு பக்கம் வெண்பாவும் மறுபக்கத்தில் சந்தியாவை தோற்கடிக்க பார்வதியும் திட்டம்...

கண்ணம்மாவை தோற்கடிக்க திட்டம் போடும் பாரதி, வெண்பா – நிறைவேறுமா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சந்தியாவை போட்டியிலிருந்து தோற்கடிக்க ஆதியும் பார்வதியும் சேர்ந்து புதிய திட்டம் போடுகிறார்கள். பிறகு பாரதியிடம் இன்னும் நெருக்கமாகும் லட்சுமியை பார்த்ததும் கடுப்பாகிறார் கண்ணம்மா. மெகா சங்கமம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சங்கமத்தில் வெண்பாவும், பார்வதியும் கூட்டு சேர்ந்து சந்தியாவையும்...

தன் குழந்தை என்றே தெரியாமல் லட்சுமி பாசத்தில் மயங்கும் பாரதி – சௌந்தர்யாவின் எண்ணம் நிறைவேறுமா??

பொது அறிவுகளுக்கான கேள்வியில் பங்குபெறும் போட்டியாளர்களில் சரவணன் மற்றும் சந்தியா முதலிடத்தை பிடிக்க, சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இரண்டாவது இடத்தில் உள்ளனர். மெகா சங்கமம் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் லட்சுமியை பார்ப்பதற்காக கண்ணம்மா ரூமுக்கு வருகிறார் சௌந்தர்யா. துர்கா தேவியாக நடித்த கண்ணம்மா நன்றாக நடித்ததாக பாராட்டுகிறார் சௌந்தர்யா. நீ அந்த கேரக்டரில் நடிக்கும் போது...

‘இந்த போட்டியில் கலந்துக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

வெண்பாவின் சதியால் ரெசார்ட்டுக்கு வரும் பாரதி, கண்ணம்மாவை சௌந்தர்யா குடும்பத்தினருடன் பார்த்து விடுகிறார். 'பாரதி கண்ணம்மா', 'ராஜா ராணி' மகா சங்கமத்தில் அடுத்தடுத்து உருவாகப்போகும் புது பிரச்சனைகள் என்ன என்பது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. மகா சங்கமம் இன்றைய மகா சங்கமத்தில் சௌந்தர்யா சிறந்த மாமியார், மருமகள் போட்டிக்கு சென்றிருப்பதாக பாரதியிடம் கூறுகிறார் வெண்பா. சௌந்தர்யா, கண்ணம்மாவுடன்...

கண்ணம்மாவை வீட்டுக்கு அழைத்து வர சொல்லும் வேணு, முரண்டு பிடிக்கும் பாரதி – இன்றைய எபிசோட்!!

மருத்துவமனையிலிருக்கும் சௌந்தர்யா குணமாக வேண்டுமானால் கண்ணம்மா வீட்டுக்கு வர வேண்டும் என வேணு கூற, பாரதி மறுக்கிறார். வீட்டில் கண்ணம்மா சௌந்தர்யாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறாள். பாரதி கண்ணம்மா மனநல மருத்துவர் மஞ்சுளா சிகிச்சையில் இருக்கும் சௌந்தர்யாவிடம் பேசுகிறார். உங்க மனசுல என்ன இருக்கோ அத பத்தி தைரியமா சொல்லுங்க என மஞ்சுளா கூற சௌந்தர்யா, கண்ணம்மா...

பாரதி கண்ணம்மாவும், ராஜா ராணி சீரியலும் இணையும் மெகா சங்கமம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' ஆகிய இரண்டு தொடர்களின் மகாசங்கமம் தற்போது ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் டிவி மகாசங்கமம் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் வைத்திருக்கும் தொடர்கள் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2'. இந்த இரண்டு தொடர்களையும் இயக்கி வருபவர்...

உயிருக்கு போராடும் கண்ணம்மாவுக்கு உதவிய பாரதி – இன்றைய எபிசோட்!!

ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கண்ணம்மாவை பாரதி காப்பாற்றினாரா, கண்ணம்மா உயிர் பிழைத்தாரா எனும் கதைக்களத்தோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட் வெளியாகவுள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் அப்பா கண்ணம்மாவை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த கண்ணம்மாவின் சித்தி கண்ணம்மாவின் அப்பாவை கடைக்கு சென்று நெய் வாங்கிவர சொல்லுகிறார்....
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img