Saturday, April 20, 2024

bharahti kanamma specials

கண்ணம்மாவை தோற்கடிக்க திட்டம் போடும் பாரதி, வெண்பா – நிறைவேறுமா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாரதி கண்ணம்மாவும் ராஜா ராணி சீரியலும் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சந்தியாவை போட்டியிலிருந்து தோற்கடிக்க ஆதியும் பார்வதியும் சேர்ந்து புதிய திட்டம் போடுகிறார்கள். பிறகு பாரதியிடம் இன்னும் நெருக்கமாகும் லட்சுமியை பார்த்ததும் கடுப்பாகிறார் கண்ணம்மா. மெகா சங்கமம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா சங்கமத்தில் வெண்பாவும், பார்வதியும் கூட்டு சேர்ந்து சந்தியாவையும்...

கடைசி நேரத்தில் விடியோவை காட்டி சந்தியாவை காப்பாற்றும் பாரதி – மாட்டிக்கொள்வாரா பார்வதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் சந்தியாவை வெளியேற்றுவதற்காக பார்வதி செய்த சதியை லட்சுமி வீடியோ எடுக்க அதனை பாரதியிடம் கொடுக்கிறார். பார்வதி மட்டுவாரா?? சந்தியா மீது தவறு இல்லை என்று தெரியவருமா?? என்பதை இந்த பதிவில் காணலாம். மெகா சங்கமம் முந்தைய எபிசோடில் சந்தியா சீட்டிங் செய்து தான் இந்த போட்டியில் ஜெயித்தார் என்று அவரை போட்டியை விட்டே...

சரவணன் சந்தியா ஒற்றுமையை பார்த்து பாரதியை குத்திக்காட்டும் அகிலன் – மனம் மாறுவாரா??

வெண்பா மற்றும் பார்வதியின் சதியால் சரவணனும் சந்தியாவும் போட்டியிலிருந்து துரத்தப்படுகிறார்கள். பிறகு பார்வதி, சந்தியாவின் பையில் கொஸ்டின் பேப்பர் வைத்த வீடியோ பாரதிக்கு கிடைக்கிறது. இதை வைத்து சந்தியா காப்பாற்றப்படுவாரா, இல்லையா என ஒளிபரப்பாக உள்ளது இன்றைய தொடர். மெகா சங்கமம் இன்றைய சிறப்பு தொடரில் போட்டி முடிந்ததும், சந்தியா போட்டியில் நன்றாக விளையாடியதற்காக எல்லாரும் வாழ்த்து...

‘இப்படி செய்றதெல்லாம் செஞ்சுட்டு வெக்கமில்லாமல் எப்படி நடிக்க முடியுது’ – கண்ணம்மாவை பற்றி பாரதியிடம் ஏத்தி விடும் வெண்பா!!

சிறந்த குடும்பங்களுக்கு இடையேயான போட்டியில் என்டர்டைன்மெண்ட் சுற்று நடக்கிறது. அதில் சௌந்தர்யா குடும்பம் வெற்றி பெறுகிறது. இரண்டாம் இடத்தில் ராஜா ராணி சந்தியா மற்றும் சரவணன் உள்ளனர். மெகா சங்கமம் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் என்டர்டைன்மெண்ட் சுற்று நடக்கிறது. அதில் சௌந்தர்யா குடும்பத்தில் அகில், அஞ்சலி, சௌந்தர்யா, கண்ணம்மா பங்கு பெறுகிறார்கள். குடிகார கணவராக அகில்...

பாரதி கண்ணம்மாவில் கலந்துக்கொள்ளும் பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டாகும் ப்ரோமோ!!

'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' சீரியலின் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வார சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் சீசன் 4ன் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பாரதி கண்ணம்மா சிறப்பு தொடர் விஜய் டிவியில் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' தொடர்களின் சிறப்பு எபிசோடுகள், மெகா சங்கமமாக...

தன்னை பற்றி வெண்பா பாரதியிடம் ஏற்றி விடுவதை கேட்டு விடும் கண்ணம்மா – அடுத்து நிகழப்போகும் விபரீதம் என்ன??

உறவுகளுக்கிடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கும் போட்டியில் கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் முதலிடத்தை பிடிக்கிறார்கள். அதே நேரத்தில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் டேஞ்சர் ஸோனுக்கு வந்துள்ளார்கள். மெகா சங்கமம் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் சரவணன் மற்றும் சந்தியாவிற்கு, உறவுகளுக்கிடையேயான ஒற்றுமை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் போன மாதம் வீட்டு கரன்ட் பில் எவ்வளவு என்று கேட்ட கேள்விக்கு...

நம்மள பதட்டமா வச்சிட்டு இவங்க மட்டும் ஜாலியா இருக்காங்க – ‘பாரதி கண்ணம்மா’ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' தொடர்களின் மகா சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பீச் ரெசார்ட்டில் ஜாலியாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மகா சங்கமம் படப்பிடிப்பு 'பாரதி கண்ணம்மா' மற்றும் 'ராஜா ராணி 2' சீரியலின் படப்பிடிப்பு தற்போது சென்னை மகாபலிபுரத்திலுள்ள பீச் ரெசார்ட்டில் நடந்து வருகிறது....

போட்டியில் கலந்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – வெண்பா செய்ய போகும் சதித்திட்டம் என்ன??

பாரதி பேசிய கோபத்தில் அங்கிருந்து கிளம்பும் கண்ணம்மாவை சௌந்தர்யா தடுத்து நிறுத்துகிறார். பாரதியை கண்ட கண்ணம்மா போட்டியில் கலந்து கொள்ளுவரா என இன்றைய எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. சிறப்பு மெகா சங்கமம் இன்றைய எபிசோடில் பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரையொருவர் கேவலமாக திட்டிக்கொள்கிறார்கள். பாரதியின் பேச்சால் கோவப்பட்ட கண்ணம்மா அங்கிருந்து கிளம்புகிறார். அதுவரை பொறுமையாக இருந்த சௌந்தர்யா, நானும்...

‘இந்த போட்டியில் கலந்துக்க உனக்கு என்னடி தகுதி இருக்கு’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

வெண்பாவின் சதியால் ரெசார்ட்டுக்கு வரும் பாரதி, கண்ணம்மாவை சௌந்தர்யா குடும்பத்தினருடன் பார்த்து விடுகிறார். 'பாரதி கண்ணம்மா', 'ராஜா ராணி' மகா சங்கமத்தில் அடுத்தடுத்து உருவாகப்போகும் புது பிரச்சனைகள் என்ன என்பது இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகவுள்ளது. மகா சங்கமம் இன்றைய மகா சங்கமத்தில் சௌந்தர்யா சிறந்த மாமியார், மருமகள் போட்டிக்கு சென்றிருப்பதாக பாரதியிடம் கூறுகிறார் வெண்பா. சௌந்தர்யா, கண்ணம்மாவுடன்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img