Friday, April 19, 2024

barathi kannamma latest episode

சௌந்தர்யாவிற்கு உடலில் இருக்கும் பேராபத்து – காப்பாற்றுவாரா பாரதி?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சுமதியை பெரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறார் கண்ணம்மா. இதனால் மனம் திருந்துகிறார் சேகர். மேலும் சௌந்தர்யா சீரியஸ் கண்டிஷனில் ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மாவில் இத்தனை நாட்கள் கண்ணம்மாவை தேடி அலைந்த சௌந்தர்யா தற்போது தனது பேத்தியையும் சேர்த்து பார்த்த சந்தோஷத்தில் இருந்தார்....

பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்துக்கொண்டுள்ளது. மேலும் இன்றைய எபிசோடில் அஞ்சலியின் வீட்டில் பாரதி கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம் இருக்க அதனை ஹேமா பார்க்க விடாமல் தடுக்கிறார் அஞ்சலி. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கண்ணம்மாவை நம்புவதாக இல்லை. இதற்கு...

ஹாஸ்பிடலில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும் பாரதி – ஹேமாவிற்கு உண்மை தெரியவருமா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத சம்பவங்கள் நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டுக்கு வந்ததை வீடே கொண்டாடுகிறது. மேலும் லட்சுமி சுமதி முதுகில் இருக்கும் காயத்தை கண்டுபிடித்து விடுகிறார். பாரதி கண்ணம்மா கண்ணம்மா தற்போது வீட்டிற்கு வந்ததை அடுத்து பாரதி வீட்டிற்கு வந்து விடுவானோ என்று வீடே அதிர்ச்சியில் உள்ளனர். அதற்குள் அகிலன் பாரதிக்கு...

‘இனி பாரதி வெண்பா வாழ்க்கையில் குறுக்க வர மாட்டேன்’ – உண்மை தெரியாமல் தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதியின் வீட்டில் சமைக்க வந்த பிறகு தொடர்ந்து அகிலன், அஞ்சலி மற்றும் சௌந்தர்யா கண்ணம்மாவை வீட்டிலேயே தங்கவைக்க போராடி வருகின்றனர். மேலும் கண்ணம்மா இனிமேல் இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன் என்று நினைத்து கொள்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா சமையல் வேலை...

‘ஹேமா பாரதிக்கும் வெண்பாவிற்கும் பிறந்த குழந்தை தான்’ – தவறாக புரிந்துகொள்ளும் கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு கண்ணம்மா பாரதியின் வீட்டில் காலெடுத்து வைக்கிறார். இதில் கண்ணம்மாவிற்கு குழப்பம் என்னவென்றால் ஹேமா இந்த குடும்பத்தில் யார் என்பது தான். மேலும் இது பாரதி வெண்பாவிற்கு பிறந்த குழந்தை என்று நினைத்து கொள்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் வீட்டிற்கு சமைக்க வரும் கண்ணம்மாவை பார்த்து குடும்பமே...

வெண்பாவின் விஷத்தால் சுயநினைவை இழக்கும் கண்ணம்மா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல காட்சிகள் நடந்து வருகிறது. வெண்பா கொடுத்து விட்ட விஷ மருந்தால் கண்ணம்மாவின் நிலை மோசமாகிறது. இன்றைய எபிசோடில் கண்ணம்மா கலந்துகொள்ள இருக்கும் கோலப்போட்டியில் சௌந்தர்யா நடுவராக பங்கேற்க உள்ளார். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. வெண்பா கொடுத்த விசா...

ரோட்டில் விழுந்து கிடந்த வேணுவை காப்பாற்றும் கண்ணம்மா – பாரதியை சந்திப்பாரா?? விறுவிறுப்பான கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று பல பாச போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பானது. மேலும் கண்ணம்மாவை பாரதி பார்த்து விடுவாரா என்று பலரும் நினைத்து வந்த வேளையில் அதுவும் நடக்க வில்லை. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று கண்ணம்மா லட்சுமியை நல்ல ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்று யோசிக்கிறார். மேலும் இன்று...

அப்பா துபாயில் தான் இருக்காரா?? கண்ணம்மாவை சந்தேகப்படும் லட்சுமி!! விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று துர்கா உண்மை தெரியாமல் ஹேமா, கண்ணம்மாவை போலவே இருக்கிறார் என்று சொல்லிவிட வெண்பாவிற்கு முன்பைவிட சந்தேகம் அதிகமாகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் லட்சுமி, கண்ணம்மாவிடம் தனது அப்பாவை பற்றி கேட்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா ஊரை விட்டு வந்து சென்னையில்...

‘ஹேமா கண்ணம்மாவ அப்படியே உரிச்சு வச்சுருக்கா’ – வெண்பாவிடம் விஷயம் தெரியாமல் உளறிய துர்கா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் துர்கா ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் வெண்பாவிற்கு எதிராக பல காரியங்களை செய்து வந்தார். மேலும் நேற்றைய எபிசோடில் பாரதியையும், ஹேமாவையும் பார்த்த துர்கா கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து விட்டதாக நினைத்து கொள்கிறார். இதனை வெண்பாவிடமே உளறி கொட்டுகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் முந்தையை எபிசோடில் கண்ணம்மாவை போலவே அனைவர்க்கும்...

பாரதிக்கும், ஹேமாவிற்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க திட்டமிடும் வெண்பா – உண்மை தெரியவருமா??? அனல் பறக்கும் கதைக்களத்துடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக 8 வருடங்களுக்கு பிறகு கதைக்களம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் பாரதியிடம் இருக்கும் குழந்தை வெண்பாவின் மீது வெறுப்பாகவே உள்ளது. ண்பாவிற்கு ஹேமா கண்ணம்மாவின் குழந்தையாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது. பாரதி கண்ணம்மா முந்தைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தை என்றே தெரியாமல் பாரதியும் அவரின் குடும்பதிற்கும் அவளின் மீது...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img