Saturday, April 20, 2024

barathi kannamma episode update

பாரதி கண்ணம்மா – ஹேமாவின் அம்மா வெண்பா எங்கே என பாரதியிடம் கேட்கும் லட்சுமி – உண்மை வெளிவருமா??

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைக்கு ஹேமா ஸ்கூலில் பெற்றோர்கள் மீட்டிங்கிற்காக அழைக்கின்றனர். கண்ணம்மா ஸ்கூலுக்கு செல்ல மறுக்க துளசி வற்புறுத்தி அனுப்பி வைக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவை துர்கா கடத்தி வைத்துள்ளதை அடுத்து எப்படி தப்பிக்கலாம் என்று பலவாறு போராடி வருகிறார். அதன் பிறகு ஹேமாவும், பாரதியும் ஸ்கூலுக்கு வருகின்றனர். அடுத்ததாக...

‘எங்கடி உன்னோடு இன்னொரு புருஷன் வருண், கூப்பிடு அவனை’ – கண்ணம்மாவை கண்டபடி கிழிக்கும் பாரதி!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பாரதி இன்றைய எபிசோடில் கண்ணம்மா வீட்டிற்கு வந்து கண்டபடி பேசி விடுகிறார். மேலும் வெண்பாவை திருமணம் செய்து கொள்வதாகவும் சொல்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஆட்டோக்காரர் அந்த ரிப்போர்ட்டை பாரதியிடம் சென்று கொடுக்கிறார். பாரதி அதனை திறந்து பார்க்கும் முன்பே வெண்பா இங்கு வந்து விட ரிப்போர்ட்டை வாங்கி...

கண்ணம்மா தூங்கும்போது விஷ ஊசி போடும் வெண்பா – நடக்கப்போகும் விபரீதம் என்ன??

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் பாரதியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குழப்பமடையும் பாரதி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதே இன்றைய எபிசோடில் காணலாம். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி தன் அப்பா இத்தனை நாட்கள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. நமக்கு எதுவுமே செய்ததும் இல்லை...

பாரதி தனிமையில் இருப்பதை பயன்படுத்திக்கொள்ளும் வெண்பா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

விஜய் டிவியில் தற்போது ராஜா ராணி சீரியலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கண்ணம்மாவும், சௌந்தர்யாவும் போட்டிக்கு கிளம்புகின்றனர். அதோடு ராஜா ராணி சீரியல் குடும்பமும் கிளம்புகின்றனர். பாரதி கண்ணம்மா ராஜா ராணி மெகா சங்கமம் கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்து சௌந்தர்யா போட்டியில் கலந்துகொள்ள தன்னுடன் வர அழைக்கிறார். கடைசியில் கண்ணம்மாவும்...

ஹேமா, லக்ஷ்மியை ஒரே மேடையில் பார்த்து உணர்ச்சிவசப்படும் சௌந்தர்யா – உண்மை வெளிவருமா??

பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த 8 வருட பிரிவிற்கு பிறகு கண்ணம்மாவின் குழந்தையை முதன்முதலில் பார்க்கிறார் சௌந்தர்யா. மேலும் ஹேமாவும், லட்சுமியும் ஒன்றாக நடமாடுகின்றன. இதனை பார்த்த கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் கண்கலங்குகின்றனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாகி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை வருடங்களாக பிரிந்து இருந்த குடும்பம் தற்போது ஒன்றாக சேர்ந்து வருகிறது....

8 வருடங்களுக்கு பிறகு தனது பேத்தியை பார்க்கும் சௌந்தர்யா – பதட்டத்தில் கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவும் சௌந்தர்யா குடும்பமும் ஒரே ஸ்கூல் நிகழ்ச்சியில் சந்திக்க லட்சுமி தான் தன்னுடைய பேத்தி என்று கண்டு பிடிக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக கண்ணம்மாவும் சௌந்தர்யாவும் செல்கின்றனர். இந்த பக்கம் பாரதி முதற்கொண்டு அனைவரும் வருகின்றனர். சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து...

ஸ்கூல் நிகழ்ச்சியில் சந்திக்கும் பாரதி, கண்ணம்மா – லட்சுமியை பற்றி தெரியவருமா?? வெண்பா செய்யும் சதித்திட்டம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஸ்கூலில் நடக்கும் ஆண்டு விழாவிற்காக பாரதி குடும்பத்தில் அனைவரும் வருகின்றனர். மேலும் கண்ணம்மா வேறு லட்சுமியை அழைத்து வருகிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் கண்ணம்மா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க லட்சுமி தானும் வருவதாக ஆடம் பிடிக்கிறார். மேலும் சுமதியின் கையில் உள்ள தழும்பை...

பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைக்க மாஸ்டர் பிளான் போடும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களத்துடன் நகர்ந்துக்கொண்டுள்ளது. மேலும் இன்றைய எபிசோடில் அஞ்சலியின் வீட்டில் பாரதி கண்ணம்மாவின் கல்யாண புகைப்படம் இருக்க அதனை ஹேமா பார்க்க விடாமல் தடுக்கிறார் அஞ்சலி. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியிடம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கண்ணம்மாவை நம்புவதாக இல்லை. இதற்கு...

கடைசி நிமிடத்தில் கண்ணம்மாவை ஜெயிக்கவிடாமல் தடுக்கும் வெண்பா – சௌந்தர்யா எடுக்கும் அதிரடி முடிவு!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கோலப்போட்டியில் கண்ணம்மா ஜெயிப்பாரா?? வெண்பாவால் எதாவது விபரீதம் நேருமா?? என்பதே இன்றைய எபிசோடில் ட்விஸ்ட்டாக உள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது சௌந்தர்யா கோலப்போட்டியில் நடுவராக இருக்க கண்ணம்மாவையும் சௌந்தர்யா பார்க்க விட கூடாது என்று என்னென்னவோ வேலை பார்க்கிறார் வெண்பா. சௌந்தர்யாவை...

பாரதியை திருமணம் செய்ய தீவிரமாக திட்டம் போடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா அடுத்து பாரதியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டுள்ளார். அடுத்ததாக தனக்கு டிரீட்மென்ட் பார்த்தது பாரதி தான் என்று தெரிந்ததும் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டை விட்டு சென்றதும் சௌந்தர்யா கவலையாகிறார்....
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்ட பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல்...
- Advertisement -spot_img