Thursday, April 25, 2024

barathi kannama today episode

ஹேமா, லக்ஷ்மியை ஒன்றாக வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி – அதிர்ச்சியில் கண்ணம்மா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று வெண்பாவின் மருத்துவமனை முடி இருப்பதை பார்த்து சந்தேகம் அடைகிறார். பின், ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஒன்றாக பாரதி காரில் வருவதை கண்ணம்மா பார்த்து விடுகிறார். "பாரதி கண்ணம்மா" சீரியல் இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் சௌந்தர்யா பாரதி கண்ணம்மாவிடம் பேசியதனை நினைத்து மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார்....

கண்ணம்மாவால் சண்டை போட்டு கொள்ளும் பாரதி மற்றும் சௌந்தர்யா – பலவித பாச போராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று பாரதி மற்றும் சௌந்தர்யா இருவரும் ஹேமாவிற்காக சமையல் அம்மா சாப்பாடு கொடுப்பதில் சண்டை போட்டு கொள்கின்றனர். கண்ணம்மாவை நினைத்து சௌந்தர்யாவிற்கு கண் கலங்குகிறது. "பாரதி கண்ணம்மா" சீரியல் இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் லட்சுமி தனது அப்பாவை அதிகமாக வெறுப்பதாய் கூறுகிறார். அதே போல் மிகவும் கோபத்துடனும்...

டிஎன்ஏ ரிப்போர்ட்டை கண்ணம்மாவிடம் கொடுக்கும் லட்சுமி – பரபரப்பான திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா”!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று தனது வீட்டிற்கு லட்சுமி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது என்று கூறுகிறார். பின், லட்சுமி தனது அப்பா குறித்து கண்ணம்மாவிடம் கேட்கிறார். "பாரதி கண்ணம்மா" சீரியல் இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யா அகிலிடம் லட்சுமி வந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்ததாக கூறுகிறார்....

தன் மகள் என்றே தெரியாமல் லட்சுமியுடன் கொஞ்சி விளையாடும் பாரதி – ஆனந்தத்தில் சௌந்தர்யா!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று லட்சுமி ஹேமாவின் வீட்டிற்கு போனதை அறிந்து கண்ணம்மா மிகவும் கோபம் அடைகிறார். பாரதியின் வீட்டில் சௌந்தர்யா தனது இரு பேத்திகளும் ஒன்றாக இருப்பதை பார்த்து மகிழ்கிறார். "பாரதி கண்ணம்மா" சீரியல் இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் லட்சுமி ஹேமா வீட்டினை பார்த்து ஆச்சரியம் அடைகிறார். தனது வாழ்நாளில்...

8 வருடங்களுக்கு பிறகு பாரதி வீட்டிற்கு வரும் லட்சுமி – சந்தோசத்தில் குதிக்கும் சௌந்தர்யா!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று லட்சுமி பாரதியின் வீட்டிற்கு வருவதாக ஹேமா கூறுகிறார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடையும் சௌந்தர்யா லட்சுமியை வரவேற்க வீட்டின் வாசலிலேயே காத்து இருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று பாரதி லட்சுமியின் அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக சொல்கிறார்....

ஹேமாவிற்கு நன்றி தெரிவிக்கும் லட்சுமி – பலவித பாச போராட்டங்களுடன் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியலில் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பேசி கொள்கின்றனர். ஹேமா சமையல் ஆர்டர் கொடுப்பதற்காக போனில் பேசிக்கொள்கின்றனர். அஞ்சலி மற்றும் அகில் தங்களது குழந்தை பற்றி மனம் திறந்து பேசிக்கொள்கின்றனர். பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று கண்ணம்மாவை பார்க்க வீட்டு ஓனரின் மனைவி வருகிறார். தனது...

கண்ணம்மாவை பார்த்ததாக அம்மாவிடம் கூறும் அஞ்சலி – சூடுபிடிக்கும் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

இன்று "பாரதி கண்ணம்மா" சீரியல் தொடரில் கண்ணம்மா தைத்து ஹேமாவிற்கு கொடுத்த உடை நன்றாக இல்லை என்று பாரதி கூறி விடுகிறார். இதனை அடுத்து வெண்பா பாரதிக்கும் ஹேமாவிற்கும் எடுத்திருந்த டெஸ்ட் ரிபோர்டினை சௌந்தர்யா வீட்டில் வைத்து விட்டு வந்து விடுகிறார். அதே போல் அஞ்சலி தான் கண்ணம்மாவை பார்த்த விஷயத்தை தனது அம்மாவிடம்...

அப்பா பற்றி கேட்கும் சௌந்தர்யா, அம்மா பற்றி கேட்கும் ஹேமா – தடுமாற்றத்துடன் பாரதி மற்றும் கண்ணம்மா!!

"பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி தனக்கு தந்தை இல்லாததால் மிகவும் தாழ்வாக உணருகிறார். கண்ணம்மாவுடன் மருத்துவமனைக்கு சென்ற தனது மனைவியை ஹவுஸ்ஓனர் மிகவும் கேவலமாக பேசுகிறார். அஞ்சலியை கவனிக்கும் குடும்பத்தினர்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் இன்று சௌந்தர்யலட்சுமி கண்ணம்மா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததால் மிகவும் கோபத்தில் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த...

வெண்பாவுடன் ஜோடியாக கோவிலுக்குச் சென்ற பாரதி, விளாசிய கண்ணம்மா – அனல்பறக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா" சீரியலில் தற்போது புதிய திருப்பமாக கண்ணம்மா தைரியமாக வெண்பாவை எதிர்த்து பேசுகிறார். அதே போல் அவரது அடுத்த முயற்சியாக வேலையின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார். "பாரதி கண்ணம்மா" விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குடும்பபாங்கான சீரியல் தான் "பாரதி கண்ணம்மா". இந்த சீரியலின் நாயகி கண்ணம்மா தற்போது மிகவும் துணிச்சல்...

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கண்ணம்மா.., கவலையில் சௌந்தர்யா – பரபரக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பரபரப்பான கதைக்களத்துடன் போகும் "பாரதி கண்ணம்மா" சீரியல் தற்போது மேலும் சில திருப்பங்களுடன் செல்ல இருக்கிறது. துளசி, கண்ணம்மா மற்றும் குழந்தைக்கு செய்யும் உதவியை கூட கண்ணம்மா தனது மாமியார் தான் செய்கிறாரோ?? என்று சந்தேகம் கொள்கிறார். "பாரதி கண்ணம்மா" பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் "பாரதி கண்ணம்மா". யதார்த்தமான கதைக்களத்துடன்...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img