Wednesday, April 24, 2024

baakiyalakshmi today episode

‘நீங்க இன்னோருத்தன் பொண்டாட்டி கூட இருக்க போட்டோவை பாத்தேன்,அசிங்கமா இல்லையா’ – கோபியை மிரட்டும் எழில்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் ராதிகாவையே தேடி செல்லும் விஷயம் எழிலுக்கு தெரியவர ரூமிற்கு சென்று கோபியை மிரட்டி விட்டு செல்கிறார் எழில். இதனால் நடக்க இருக்கும் விபரீதம் என்ன என்பது ட்விஸ்ட்டாக உள்ளது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது சண்டைகள். காதல் காட்சி என அனைத்தும் கலந்த விதமாக ஒளிபரப்பாகி வருகிறது....

இனியா செய்த தவறால் பாக்கியாவை புரிந்துக்கொள்ளும் கோபி – மனம் திருந்துவாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா இத்தனை நாட்கள் செய்த தவறு எல்லாம் தெரியவர வீடே அதிர்ச்சியாகின்றனர். இன்றைய எபிசோடு பற்றி விரிவாக பார்க்கலாம். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இனியா சந்தோஷ் உடன் பழகிய விஷயங்கள் அனைத்தும் வீட்டிற்கு தெரிய வருகிறது. இந்நிலையில் வீடே...

குடும்பத்திடம் இருந்து தப்பிக்க சந்தோஷ் வீட்டிற்கு செல்லும் இனியா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சினிமாவிற்கு சென்றதால் ஏற்படும் பிரச்சையால் டிசி கொடுக்கும் அளவிற்கு செல்கிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் நடவடிக்கை சில நாட்களாக மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு செல்கிறார். இதனை ஹெட் மாஸ்டர் கண்டுபிடிக்க பெரிய பிரச்சனையே ஆகிறது. வீட்டுக்கு...

ஜெனியிடம் போட்டி போடும் பாட்டி ஈஸ்வரி – கடுப்பாகும் செழியன்!! சூடுபிடிக்கும் ‘பாக்கியலட்சுமி’!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியலில் எப்படியோ நல்லபடியாக செழியனுக்கு திருமணம் நடந்ததை அடுத்து செழியன் வீட்டிற்கு வரும் ஜெனி பெற்றோரை பிரிவதை நினைத்து வருத்தப்படுகிறார். பாக்கிய லட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் சர்ச்சில் நல்லபடியாக செழியனுக்கும் ஜெனிக்கும் திருமணம் நடக்கிறது. மேலும் ரிசப்ஷனும் நல்லபடியாக நடந்து முடிகிறது. பாக்கியலட்சுமி ராதிகாவை தனது கணவன் கோபிக்கு...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img