Saturday, April 20, 2024

baakiyalakshmi serial today

எழிலின் மிரட்டலுக்கு பயந்து பாக்கியாவின் பிஸ்னஸ்க்கு ஓகே சொல்லும் கோபி – கொண்டாட்டத்தில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!!

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் நடந்த அனைத்து உண்மைகளையும் தெரிந்துகொண்டு கோபியிடம் நேரடியாகவே சென்று கேள்வி கேட்கிறார். இதனால் கோபி பதில் பேச முடியாமல் திணறுகிறார். பாக்கியலட்சுமி நேற்றைய எபிசோடில் ராஜேஷிடம் எழில் தன் அம்மாவிடம் கோபி பற்றிய உண்மைகளை சொல்ல வேண்டாம் என்று கெஞ்சுகிறார். இதனால் ராஜேஷ் எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார். எழில் கோபி ரூமிற்கு வருகிறார்....

ஸ்கூலுக்கு போய் ஏன் மானத்தை வாங்குற, உன்னால என்ன பண்ண முடிஞ்சது?? உண்மை தெரியாமல் பாக்கியாவை இழிவாக பேசும் கோபி!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் பேசி சம்மதிக்க வைத்து விட்டார். வீட்டில் பாக்கியாவை தேடிக்கொண்டுள்ளனர். பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பாக்கியாவின் ஸ்கூல் ஹெட் மாஸ்டரிடம் கெஞ்சி கதறி ஒத்துக்கொள்ள வைக்கிறார். அடுத்து வீட்டில் கோபி, செழியன் என...

இனியாவை எந்த ஸ்கூலிலும் சேர்க்க விடாமல் செய்யும் ஹெட் மாஸ்டர் – அதிர்ச்சியில் ‘பாக்கியலட்சுமி’ குடும்பம்!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனியா செய்த அனைத்து தவறுக்கும் பாக்கியா மீது பழியை போட்டு மசாலா பொருட்கள் அனைத்தையும் தூக்கி எரிந்த நிலையில் எழில் கோபி மீது கோவமடைகிறார். பாக்யலட்சுமி நேற்றைய எபிசோடில் இனியா தொடர்ந்து செய்த தவறுகளுக்கு கோபி பாக்கியா மீது கோவப்படுகிறார். உன்னால் தான் இதெல்லாம் நடந்தது என்று மசாலா பொருட்கள் அனைத்தையும் தூக்கி...

குடும்பத்திடம் இருந்து தப்பிக்க சந்தோஷ் வீட்டிற்கு செல்லும் இனியா – அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன??

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா சினிமாவிற்கு சென்றதால் ஏற்படும் பிரச்சையால் டிசி கொடுக்கும் அளவிற்கு செல்கிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் நடவடிக்கை சில நாட்களாக மாறிக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது ஸ்கூலை கட் அடித்து விட்டு சினிமாவிற்கு செல்கிறார். இதனை ஹெட் மாஸ்டர் கண்டுபிடிக்க பெரிய பிரச்சனையே ஆகிறது. வீட்டுக்கு...

கோபியை ராதிகாவுடன் ஒன்றாக பார்க்கும் எழில் – மாட்டிக்கொள்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி குடும்பமும் இணைத்து மெகா சங்கமகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாக்கியா கடைசி நேரத்தில் ராதிகா கையெழுத்திடுவதை தடுத்து விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராதிகாவை கடைசி நேரத்தில் தடுத்து விடுகிறார் பாக்கியா. இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் பாக்கியாவை திட்டுகிறார். ஆனாலும்...

தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் பாக்கியா, அவரது குடும்பத்தில் ஏற்றுக்கொள்வார்களா?? விறுவிறுப்புடன் “பாக்கியலட்சுமி” சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பாக்கியலட்சுமி" சீரியலில் இன்று எழில் தனது தந்தை வாயை திறந்தாலே அட்வைஸ் மட்டுமே செய்கிறார் என்று பாக்கியாவிடம் குற்றம் சாட்டுகிறார். பாக்கியாவின் தாயார் கஷடப்படுவதால் அவரை பார்க்க அவரது வீட்டிற்கு பாக்கியா செல்கிறார். பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பாக்கியலட்சுமி" சீரியல் ஒரு குடும்பப்பெண் எப்படியான பிரச்சனைகளை கடந்து தனது குடும்பத்தை...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: சென்னை சொதப்பல் ஆட்டம்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ...
- Advertisement -spot_img