Saturday, April 13, 2024

ayirvedic beauty tips in tamil

முகத்தை கண்ணாடி போல பளபளன்னு ஆக்கணுமா?? ஈஸி டிப்ஸ் இதோ!!

மாறி வரும் இயற்கை சூழலில் சருமத்தை பாதுகாக்க வேண்டிய கவலை எல்லாருக்குள்ளும் ஏற்படுவது பொதுவானது. இந்த சரும பிரச்சனைகளை நாம் வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே எளிதாக சரி செய்யலாம். முக பொலிவு பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சருமத்தில் பொதுவாக ஏற்படுகிற ஒரே பிரச்சனை முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள். உடல் வெப்பத்தினாலோ, பொடுகு அதிகமாவதினாலோ முகத்தில் பருக்கள்...

உங்களுக்கு திருமணமா?? ஒரே வாரத்தில் அழகு தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?? இதோ உங்களுக்காக சூப்பர் குளியல் பவுடர்!!

திருமணம் ஆக உள்ள பெண்களுக்காக ஒரு சூப்பரான குளியல் பவுடர். திருமணம் ஆவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே இந்த குளியல் பவுடரை பயன்படுத்தி வந்தால் உடல் முழுவதும் சிவப்பாக மாறும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும். திருமண பெண்களுக்காக: திருமணம் என்றாலே இன்றைக்கு பெண்கள் பார்லர்களில் பணத்தை கொட்டி...

சருமம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு – நலங்கு மாவு!!

முகத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், குழிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளை எப்படி சுலபமான முறைகளில் நீக்குவது என்பதை பார்க்கலாம். முகத்தை அழகுபடுத்த வேண்டும் என்பதற்காக புது புது கிரீம்களை பயன்படுத்தி இருந்த அழகும் குறைந்துவிடுகிறது. இதற்கு அதிக சிரமப்பட தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அழகான முகத்தை பெற முடியும். நலங்கு மாவு: நம் முன்னோர்கள்...

ஒரே வாரத்தில் முகப்பருக்களை போக்கி, வசீகரமான முகத்தை பெற – சூப்பர் டிப்ஸ் இதோ!!

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகமாக இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் பருக்கள் வருவது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இளம் வயதினருக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும், உணவு, சுற்றுசூழல் மாசுபாட்டினாலும் ஏற்படும். இவற்றை இயற்க்கை முறையில் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முகம் வசீகரமாக: முகத்தில் பருக்கள் கரும்புள்ளிகள், தழும்புகள், மங்கு, கருவளையம், குழிகள்...

குழந்தை போன்ற பளபளப்பான முகத்தை பெற வேண்டுமா?? இதோ நச்சுனு நாலு டிப்ஸ்!!

நம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், குழிகள், தேவையற்ற முடி, எண்ணெய் பசையை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு சிலருக்கு, முகம் வெள்ளையாக இருக்கும். ஆனால், பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றால் முகத்தின் அழகு மறைந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வது வாங்க பார்க்கலாம். பளபளப்பான முகத்தை பெற: முகத்திற்கு அடிக்கடி சோப் பயன்படுத்தக் கூடாது....

கை, கால் மற்றும் கழுத்தில் வெயிலினால் ஏற்பட்ட கருமை மாற – சூப்பரான டிப்ஸ்!!

நமது கை, கால்களை அழகாக வீட்டிலேயே பராமரிப்பது எப்படி? கை, கால்கள் பார்ப்பதற்கு கருப்பாக இருக்கிறதே என்று கவலையா? இதற்கு காரணம் நாம் சரியாக பராமரிக்காமல் இருப்பதுதான். முகத்திற்கு மட்டும் பல வகையான கிரீம்களை வாங்கி பயன்படுத்திடுகிறோம். ஆனால், கை, கால்களை கவனிப்பதே இல்லை. வெயிலினால் ஏற்பட்ட கருமையை மாற: நாம் வெளியே செல்லும்போது கைகளுக்கு கண்டிப்பாக...

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு ஆவாரம் பூ போதும் – வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நம் சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். அழகான முகம் யாருக்குத்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். நாமும் கலராக வேண்டும் என்று இன்றைக்கு பல கிரீம்களை பயன்படுத்தி, இருக்கின்ற அழகையும் கெடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உடல் தங்கம் போல் மின்ன வேண்டுமென்றால் தினமும் ஆவாரம் பூ நம் பயன்பாட்டில்...

அழகான & பளிச்சென்ற முகத்தை பெறவேண்டுமா?? இதோ தக்காளி டிப்ஸ்!!

உங்க முகம் தக்காளி பழம் மாதிரி பளபளன்னு இருக்கனுமா அதுக்கு ஒரு தக்காளி போதுங்க. வீட்ல இருக்குற பொருட்களை வச்சு எப்படி நாம முகம் மற்றும் உடலை அழகா வச்சுக்கிறதுனு பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தியே நம் அழகை பராமரிக்க முடியும். அவை, என்ன எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம்...

ஒரே வாரத்தில் பட்டுபோன்ற சருமத்தை பெற வேண்டுமா?? இதோ ஆயுர்வேத டிப்ஸ்!!

முக அழகை பராமரிக்க நாம் கண்ட பொருட்களை பயன்படுத்துவதால் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நம் உணவு பழக்கங்களுக்கும், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சம்மந்தம் உள்ளது. ஏனெனில் அதிகப்படியான எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதால் சருமத்தில் எண்ணெய் பிசுக்கு ஏற்பட்டு சரும அழகை பாதிக்கும். இப்பொழுது ஆயுர்வேத முறையில் முக அழகை எப்படி வசீகரமாக்குவது...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: லக்னோ அதிர்ச்சி தோல்வி.. புதிய சாதனை படைத்து டெல்லி அபாரம்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரின் 26 வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ்அணி,...
- Advertisement -spot_img