Thursday, April 25, 2024

aiadmk

எடப்பாடியை விமர்சித்து பேசியதால் ஆ.ராசாவின் உருவபொம்மை எரிப்பு – அதிமுகவினர் கொந்தளிப்பு!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றி திமுக எம்பி ஆ.ராசா ஓர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தற்போது இதனை எதிர்த்து அதிமுகவினர் ராசாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆ.ராசா: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்காக பிரச்சார கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பிற கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் தேர்தல் நேரங்களில் சில அரசியல்...

அவர் சொல்லித்தான் நாங்க வாழப்போறோமா??ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்!!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக மற்றும் அதிமுக கடுமையாக விமரிசனம் செய்து வருகின்றனர். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வருகிற செவ்வாய்க்கிழமை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல்...

‘திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பே இருக்காது’ – ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி!!

தேர்தலுக்காக தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் தமிழக முதல்வர் தனது எதிர்க்கட்சியான திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். தற்போது அந்த வகையில் திமுகவை சுட்டிக்காட்டி பெண்கள் பாதுகாப்பு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு வாரமே இருக்கும் சூழலில் தற்போது...

குடும்பமே நிதிக்கு ஆசைப்படுறவங்க தான், அதனால தான் அவங்க பேர் ‘நிதி’ல முடியுது’ – ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்!!

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளை கிழித்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக சாடியுள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை மிக மும்மரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல்...

மாத்தி மாத்தி குறைய மட்டும் சொல்லி வரும் திமுக மற்றும் அதிமுக – குழப்பத்தில் தமிழகம்!!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சி மாத்தி மாத்தி குறைய மட்டுமே சொல்லி வருகின்றனர். தமிழகம்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 12ம் தேதி முதல் துவங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று...

பெண்கள் ஓட்டை கவரும் எடப்பாடி – இது என்ன புது யுக்தியா?? ஜெயிக்குமா அதிமுக அரசு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக கட்சி பெண்கள் ஓட்டை குறிவைப்பது போல் தெரிகிறது. பெண்கள் வாக்கை மட்டும் பெற்று தேர்தலில் வெற்றி பெற திட்டமிடுகிறதா அதிமுக? இவரது தேர்தல் அறிக்கையும் பெண்களை குறிவைத்தாகவே உள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் தற்போது தேர்தல் களமே சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காரணம் இன்னும் 20 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக...

இலவச வாஷிங்மிசின், வீடு தேடி ரேஷன் பொருள் – அதிமுகவின் தேர்தல் அறிக்கை!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் பயன் பெறும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதிமுக: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரும் கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது. அதன்படி அதிமுக 179 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளான பாமக 23, பாஜக...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 3வது நாளாக தொடர் போராட்டம்!!

அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அறிவித்த வேட்பாளரை மாற்ற கூறி அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள்...

வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் – பரபரப்பாகும் தேர்தல் களம்!!

கடந்த புதன்கிழமை அன்று அதிமுக தனது தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தற்போது செங்கல்பட்டில் அறிவித்த தேர்தல் வேட்பாளரை எதிர்த்து அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இன்று முதல் அதற்கான வேட்பு மனு தாக்களும் துவங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சி...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பாக போட்டியிடப்படும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே அதிமுக கட்சியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது. மேலும் தனது கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 மற்றும் பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது....
- Advertisement -spot_img

Latest News

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என...
- Advertisement -spot_img