Thursday, April 25, 2024

admk updates

அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டம் – கருணாஸ் அதிரடி கைது!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாஸ் கைது தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும்...

சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியில் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகின்றது. அதே போல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியும் நிலவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து...

‘அதிமுக கிளைச் செயலாளர் முதல் முதல்வர் அரியணை வரை’ – எடப்பாடி பழனிசாமியின் வெற்றிப்பயணம்!!

இன்று அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக பல தொண்டுகளை செய்துள்ளார். அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை. அவர் கடந்த வந்த பாதையினை பற்றி பார்ப்போம். அதிமுக கிளைச் செயலாளரில் தொடங்கி தற்போது முதல்வர் அரியணை ஏறியுள்ள எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெற்றிப் பயணத்தை இப்பதிவில்...

மீண்டும் முதல்வர் பதவிக்காக போராடும் ஓபிஎஸ் – நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு!!

தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவில் பல கோஷ்டி பூசல் உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து மேலும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் தேர்தல்: வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் எல்லா கட்சிகளும்...

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து 7 ஆம் தேதி அறிவிப்பு – செயல்குழு கூட்டத்தில் முடிவு!!

தமிழகத்தில் வரும் 2021 மே மாதம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக முன்னணி கட்சியான அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளரை வரும் 7 ஆம் தேதி அறிவிக்க உள்ளனர். சட்டசபை தேர்தல்: தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து...

“தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி” – அதிமுக கடும் அதிருப்தி!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜ தலைமையில் உள்ள கூட்டணி தான் வெற்றி பெரும் என்று தமிழக பாஜ துணை தலைவர் துரைசாமி கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்: வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது ....
- Advertisement -spot_img

Latest News

தோல்வியின் பிடியில் இருந்து மீளுமா RCB?? ஹைதராபாத் அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 41 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...
- Advertisement -spot_img