Tuesday, April 23, 2024

admk latest news

அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டம் – கருணாஸ் அதிரடி கைது!!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதிமுகவிற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் செய்ய திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணாஸ் கைது தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும்...

மாத்தி மாத்தி குறைய மட்டும் சொல்லி வரும் திமுக மற்றும் அதிமுக – குழப்பத்தில் தமிழகம்!!

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சி மாத்தி மாத்தி குறைய மட்டுமே சொல்லி வருகின்றனர். தமிழகம்: தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 12ம் தேதி முதல் துவங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – அதிமுக வேட்பாளர் நேர்காணல் துவக்கம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேர்காணலை இன்று துவங்க உள்ளனர். இந்த நேர்காணல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதிமுக: தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக...

கூட்டணியில் சசிகலாவை சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிச்சாமி – அதிருப்தியில் அமித்சா!!

தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் அமமுகவை இணைக்குமாறு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாஜகவின் கருத்துக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜகவில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது. தேர்தல் கூட்டணி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுகவை...

ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் சட்டமன்ற தேர்தல் – அதிமுக கோரிக்கை!!

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலை வரும் ஏப்ரல் மாதம் 4வது வாரத்தில் நடத்துமாறு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தின் அதிமுக ஆட்சி மே மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும்...

‘கொரோனாவை விரட்டுவது போல திமுகவை விரட்ட வேண்டும்’ – முதல்வர் பேட்டி!!

இன்று அதிமுக கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக கட்சி மலர பாடுபடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதிமுக: தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தயாராகி கொண்டிருக்கின்றன....

குடி மகன்களுக்கு வழங்கப்படும் காசு மீண்டும் அரசுக்கே வந்து சேரும் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!

பொங்கல் பரிசாக குடிமகன்களுக்கு வழங்கப்படும் பணம் டாஸ்மாக் வழியாக மீண்டும் அரசுக்கே வந்து சேரும், அரசின் காசு எங்கும் போகாது, அரசுக்கே வந்து சேரும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். அரசின் காசு அரசுக்கே: நேற்று திண்டுக்கல் மாவட்டம் கோம்பயன்பட்டியில் தமிழக அரசின் புதிய திட்டமான மினி கிளினிக் துவங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த...

ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் கண்டிப்பாக தோற்பார் – எம்.எல்.ஏ ராஜவர்மன் சர்ச்சை பேச்சு!!

சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தன்னை மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மிரட்டியதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினரான ராஜவர்மன் இருவரும் எப்போதுமே பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ராஜவர்மன்...

ஜனவரியில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் – இபிஎஸ் & ஓபிஎஸ் அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரும் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர். அதிமுக பொதுக்கூட்டங்கள்: தற்போது தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சார வேலைகளை தொடங்கி விட்டன....

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் – சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!!

தமிழக முதலமைச்சரான பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினர். சட்டப்பேரவை தேர்தல்: தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் அணி தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழக...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img