Thursday, April 25, 2024

admk

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க பரிசீலனை – அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடி!!

சிறையில் இருந்து விடைபெற்ற சசிகலா தற்போது தேர்தலில் இருந்தும் விலகியுள்ளார். இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவை சேர்க்க பரிசீலனை நடத்தப்படும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுக: சொத்துகுவிப்பு வழக்கிற்காக கடந்த 2017ம் ஆண்டு சிறை சென்ற சசிகலா இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் சிறையில் இருந்து வெளியானார். மேலும் அவர் உடல்நல குறைவால்...

இலவச வாஷிங்மிசின், வீடு தேடி ரேஷன் பொருள் – அதிமுகவின் தேர்தல் அறிக்கை!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் பயன் பெறும் பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதிமுக: தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கட்சி பெரும் கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது. அதன்படி அதிமுக 179 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளான பாமக 23, பாஜக...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி 3வது நாளாக தொடர் போராட்டம்!!

அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் அறிவித்த வேட்பாளரை மாற்ற கூறி அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு அதிமுக கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதனால் பல்வேறு சர்ச்சைகள்...

தேமுதிக – அமமுக கட்சியுடன் கூட்டணியா? – சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!!

தமிழக அரசியல் சூழலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் தான் தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனை அடுத்து தேமுதிக அமமுக கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் 2021 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ளது. இதனை அடுத்து அனைத்து...

சசிகலா ஆதரவாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இபிஎஸ் – எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியில் இன்னும் வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகின்றது. இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகின்றது. அதே போல் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியும் நிலவி உள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை அடுத்து...

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ்!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகப்போவதாக கருணாஸ் அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல்: தமிழக்கத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். தற்போது இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பங்கீடு குறித்து மிக...

தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகின்ற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, தொகுதி...

தமிழக சட்டமன்ற தேர்தல் – எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் தமிழக முதல்வர் பழனிச்சாமி எடப்பாடியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர். சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது...

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – அதிமுக வேட்பாளர் நேர்காணல் துவக்கம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது அதிமுக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக நேர்காணலை இன்று துவங்க உள்ளனர். இந்த நேர்காணல் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதிமுக: தமிழகத்தில் வரும் மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக...

அதிமுக.,வில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் பேசுகையில் அதிமுகாவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். அதே போல் அதிமுக கட்சியில் டிடிவி தினகரனின் கட்சியான அமமுக கட்சி இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தில்...
- Advertisement -spot_img

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்...
- Advertisement -spot_img