Thursday, April 25, 2024

actor vijay latest updates

தெலுங்கிலும் கால் பாதிக்கும் தளபதி விஜய்?? அப்போ டபுள் ட்ரீட் தான்!!

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக இருக்கும் இளைய தளபதி விஜய் தற்போது வேறு மொழியில் கால் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இதனை கேட்ட அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். விஜய் தனது அப்பா மூலம் திரையுலகில் கால் பதித்து உச்சகட்ட நடிகராக இருப்பவர் தான் விஜய். ஆரம்பத்தில் இவரை எவ்வளவு இழிவாக...

பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்!!

முன்னணி நடிகரான "தளபதி" விஜய் இன்று ஒட்டு போட தனது சைக்கிளில் சென்றுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. "தளபதி" ரசிகர்கள் அந்த விடீயோவினை தற்போது ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். "தளபதி" விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் இயக்குனர் சந்திரசேகர்...

நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ – தளபதி 66 அப்டேட்!!

நடிகர் விஜய் தற்போது நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தளபதியின் 66வது படத்திற்கான அப்டேட் தளபதிக்கு மிக நெருங்கிய நபரிடமிருந்து வந்துள்ளது. தளபதியின் அடுத்த படத்தின் அப்டேட் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் எதிர்பாராத அளவிற்கு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வசூல் மட்டும் 250 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்...

யூடுப் சேனல் தொடங்கும் நடிகர் விஜய் – மக்கள் இயக்க நிர்வாகிகள் தகவல்!!

நடிகர் விஜய் அவர்கள் அரசிலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய யூட்யூப் சேனல் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்யப்படும் நலத்திட்டங்களை வெளிகொண்டுவரவே உருவாக்கப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என செய்தி வெளியாகிள்ளது. விஜய்...

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசியல் வட்டாரத்தில் பெரும் மாற்றங்கள் மற்றும் பரபரப்புகள் காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் விதமாக, இன்று நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புதிய கட்சி விவகாரம்: தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த...

‘எனக்கு தேவை என்பதால் கட்சி துவங்கினேன்’ – நடிகர் விஜயின் தந்தை பேட்டி!!

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை தனக்கு தேவை என்ற காரணத்தால் கட்சியாக மாற்றிருக்கிறேன் என்று நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். தன் பெயரையோ, தன் இயக்கத்தின் பெயரையோ பயன்படுத்தினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நடிகர் விஜய் கூறியிருந்த நிலையில் அவர் இவ்வாறாக பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரபரப்பு: தமிழகத்தில் வரும்...

“வாத்தி கமிங் ஒத்து” அரசியலில் களம் இறங்கும் தளபதி விஜய்?? மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் "தளபதி" விஜய் தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது. இதன் மூலமாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. "தளபதி" விஜய்: தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட முன்னணி நடிகராக...
- Advertisement -spot_img

Latest News

வங்கி வாடிக்கையாளர்களே., நாளை (ஏப்ரல் 26) இந்த பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்தல், வித்ட்ராவல் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளும் மெஷின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில வேலைகளுக்காக...
- Advertisement -spot_img