Friday, April 19, 2024

actor sivakarthikeyan

சிவகார்த்திக்கேயனோட பொண்ணு ஆராதனாவா இது?? எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்களே!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் மகள் ஆராதனா கனா திரைப்படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை தன் மழலை குரலில் பாடி அசத்தியிருப்பார். தற்போது வெளியான ஆராதனாவின் புகைப்படத்தில், குழந்தையாக இருந்த ஆராதனா இப்போ எப்படி வளந்துருக்காங்கன்னு பாருங்க. பேபி ஆராதனா சிவகார்த்திக்கேயன் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். தனது கடினமான உழைப்பாலும், விடா...

சிவகார்த்திகேயனுக்கு கேக் கட் செய்து கொண்டாடிய ‘டான்’ படக்குழு – வைரலாகும் புகைப்படம்!!

தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திக்கேயனின் 36வது பிறந்தநாள் இன்று(பிப்ரவரி 17). தற்போது நடந்துகொண்டிருக்கும் 'டான்' திரைப்பட படப்பிடிப்பில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திக்கேயன் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகர் சிவகார்த்திக்கேயன். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளைத்...

சிவகார்த்திக்கேயனின் பிறந்தநாளில் வெளியான ‘அயலான்’ படத்தின் பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள 'அயலான்' படத்தில், இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இசையில் அவர் பாடி இசையமைத்துள்ள பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அயலான் படத்தின் பாடல் வெளியீடு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் அயலான். அறிவியல் சார்ந்த திரைக்கதையை 24AM ஸ்டுடியோஸ் இயக்கியுள்ளது. இந்தப்படத்தில் நடிகர்...

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள 'டாக்டர்' திரைப்படத்தின் வெளியீடு மார்ச் மாதம் 26 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிவகார்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் 'டாக்டர்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன் என்ற புதுமுக நடிகை...

“தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா” – நடராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக இரு விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் நடராஜனை அனைவரும் பாராட்டி வரும் சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளர். "யார்க்கர்" ஸ்பேசியலிஸ்ட் நடராஜன்: இந்திய கிரிக்கெட் அணியியல் திறமையுள்ள வீரர்களுக்கு எப்போதுமே வாய்ப்புகள் கொடுக்கப்படும். அப்படி தற்போது இந்திய அணியில் தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த...

‘பாலிவுட்’ இல் களமிறங்கும் சிவகார்த்திகேயன் – ‘கனா’ ரீமேக் சுவாரசிய அப்டேட்..!

பிரபல தமிழ்த்திரை நடிகர் சிவகார்த்திகேயன் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "லோக்கல் ஷாருக் கான்" : ரெமோ படத்தில் தன்னை நடிகர் சிவகார்த்திகேயன் "லோக்கல் ஷாருக் கான்" என்று கூறியிருப்பார். அதனால் அவரது ரசிகர்கள் அவரை செல்லமாக இப்படியே அழைக்கின்றனர் . சின்னத்திரை காமெடி போட்டியில் பங்கேற்று தொலைக்காட்சி தொகுப்பாளராக உருவாகி பின் வெள்ளித்திரையில்...

அனிருத் ஹீரோவாக நடிக்கும் படத்தை நான் தான் தயாரிப்பேன் – நடிகர் சிவகார்த்திகேயன்..!

இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் தயாரிப்பாளராக நான் தான் இருப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். அனிருத் ஹீரோ: தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த '3' திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தின் மூலமே உலகளவில் பிரபலமானார் அனிருத். எனவே குறுகிய காலத்திலேயே அஜித், விஜய்,...

வெள்ளைப்புலி வளர்க்கும் சிவகார்த்திகேயன் – அந்த மனசு தான் கடவுள்..!

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலி ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்து உள்ளார். மே மாதம் முதல் அடுத்த 4 மூன்று மாதங்களுக்கு அதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது. வண்டலூர் பூங்கா: சென்னை வண்டலூர் பூங்கா இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் அதிகளவில் விலங்கு வகைகளை கொண்டுள்ள பூங்காவாக திகழ்கிறது. இப்பூங்காவில்...

‘ஹீரோ’ படம் நீதிமன்ற தடையை மீறி தெலுங்கில் வெளியீடா ..? இயக்குனர் குற்றச்சாட்டு..!

நீதிமன்ற தடையை மீறு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் தெலுங்கில் வெளியிடப்படுவதாக இயக்குனர் போஸ்கோ பிரபு குற்றம் சாட்டியுள்ளார். கதை திருட்டா..? ஹீரோ படம்..! மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்திருந்தார். இயக்குனர் போஸ்கோ பிரபு கதை திருட்டு சம்பந்தமாக வழக்கு...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img