Wednesday, April 24, 2024

actor rajinikanth about election

டிச.31 இல் ரஜினி கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவது உறுதி – தமிழருவி மணியன் பேட்டி!!

தற்போது ஹைதராபாதில் இருந்த சென்னை திரும்பிய ரஜினியை தமிழருவி மணியன் சந்தித்தார். சந்திப்புக்கு பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது "ரஜினியின் அரசியல் கட்சியின் பெயர், சின்னம் குறித்த தகவல்கள் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 31ல் வெளியாகும்" என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த் : சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற...

கட்சியின் பெயரை அறிவிக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிக்கை!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததில் இருந்து பல வதந்திகள் எழுந்து வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி குறித்த கேள்விகள்: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ள நிலையில் அதன் பெயரை குறித்து எழுந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும்...

தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று அல்லது நாளை தெரிவிப்பார் – ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தகவல்!!

இந்த ஆண்டு தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை மக்களுக்கு ரஜினி தெரிவிப்பார் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். அரசியல் பரபரப்பு: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் திராவிட மற்றும் பிற...

நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் – ஆலோசனை கூட்டத்தில் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதற்கு அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தனது புதிய கட்சி குறித்த முடிவினை ரஜினி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல்: வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற...
- Advertisement -spot_img

Latest News

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதுச்சேரியில் (யூனியன் பிரதேசம்)...
- Advertisement -spot_img