Friday, April 26, 2024

actor karthi

ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஜெய் சுல்தான்” பாடல் – உற்சாகத்தில் படக்குழு!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் "சுல்தான்" இந்த திரைப்படத்தின் "ஜெய் சுல்தான்" பாடல் வெளியாகி 23 மணி நேரத்தில் 1 மில்லியனிற்கும் மேலான பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுல்தான் திரைப்படம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது "சுல்தான்" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துளளார். இந்த திரைப்படம் 'ட்ரீம்...

மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் மீண்டும் கை கோர்க்கும் கார்த்தி – கொம்பன் பார்ட் 2 வா??

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் ஜோடி சேர உள்ளாராம். பலத்த முன்னேற்பாடுகளுடன் ஆரம்பிக்கவுள்ள இத்திரைப்படம் கொம்பன் படத்தின் பார்ட் 2 என பேசப்பட்டு வருகிறது. நடிகர் கார்த்தி நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் சாக்லெட் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது அதிரடி நாயகனாக இருந்து வருகிறார். சினிமாவில் துணை இயக்குனராக வேலை பார்த்து வந்த நடிகர்...

‘எப்படி இருந்த நாங்க’ – மீண்டு வரும் சூர்யா குடும்பம்! வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா தற்போது கொரோனாவால் இருந்து முழுவதுமாக மீண்டுள்ளார். மேலும் அவர் இப்பொது தனது படப்பிடிப்பில் கவனம் செலுத்தவும் துவங்கியுள்ளார். சூர்யா: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் தான் சூர்யா. இவரது குடும்பமே திரைக்குடும்பம் என்று சொல்லலாம். ஏனெனில் இவரது தந்தை சிவகுமார் ஆரம்ப காலங்களில் சினிமா துறையில் தனது நடிப்பு...

இரண்டாவது குழந்தைக்கு அப்பா ஆனார் கார்த்தி – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

பிரபல நடிகரான சிவகுமாரின் இளைய மகன் தான் கார்த்தி. லேட்டாக சினிமாவிற்கு வந்தாலும் மக்கள் மத்தியில் வேகமாகவே இடம் பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. கார்த்திக் தமிழில் அமீர் இயக்கிய பருத்தி வீரன் படம் மூலம் அறிமுகமானவர் தான்...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img