Thursday, April 25, 2024

14th ipl latest

#PBKSvsKKR ஐபிஎல் போட்டி – தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!ஆர்வத்தில் ரசிகர்கள்!!

ஐபிஎல் தொடருக்கான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரிட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. பஞ்சாப் vs கொல்கத்தா இந்த தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் அசத்திய இந்த இரு அணிகள்...

#MIvsDC ஐபிஎல் போட்டி – மும்பை அணியுடனான பலப்பரீட்சையில் பதிலடி கொடுக்குமா டெல்லி??

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பை vs டெல்லி: நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தான் விளையாடிய 3 போட்டியில் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில்...

இவரை எதுக்கு உட்கார வச்சிருக்கீங்க, இவர் இருந்த ஜெயிச்சிருக்கலாம்! ஐதராபாத் அணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

நேற்று சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியதில் ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை. தற்போது இதனை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐதராபாத் vs கொல்கத்தா: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்...

இந்த வருசமும் போச்சா??ஆபத்தில் சிஎஸ்கே அணி! மீட்பாரா தல தோனி!!

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி சொதப்பிய நிலையில் இந்த வருட பல வீரர்களை ஏலத்தில் எடுத்து அதிரடியான கம்பேக்கை சிஎஸ்கே அணி கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இந்த வருடத்திலும் சிஎஸ்கே அணிக்கு புதிய பிரச்சனைகள் எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்: இந்தியாவில் புகழ்பெற்ற தொடரான ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது....

14வது ஐபிஎல் தொடர் ஏப்ரலில் துவக்கம் – ரசிகர்கள் குஷி!!

தற்போது இந்தியாவில் 14 வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் எப்போது தொடங்கவுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல்: இந்தியாவில் உள்நாட்டு தொடரான ஐபிஎல் போட்டி கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img