T20 உலகக் கோப்பை 2024: இதுவரை தகுதிப் பெற்ற 16 அணிகள் முழு விவரம் உள்ளே!!

0
T20 உலகக் கோப்பை 2024: இதுவரை தகுதிப் பெற்ற 16 அணிகள் முழு விவரம் உள்ளே!!
T20 உலகக் கோப்பை 2024: இதுவரை தகுதிப் பெற்ற 16 அணிகள் முழு விவரம் உள்ளே!!

ஐசிசி சார்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் டி20 உலக கோப்பை தொடர் தற்போது 9 வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இந்த 9வது சீசனானது அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்கள் இணைந்து நடத்த உள்ளது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள், ஒவ்வொரு கண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், போட்டி நடத்தும் நாடு என்ற விதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் அணி முதலில் தேர்வாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து, ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளும் ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா பசிபிக் தகுதி சுற்றுகள் அடிப்படையில் அயர்லாந்து, பப்புவா நியூ கினி.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் 2023: காலிறுதியில் ஏமாற்றிய இந்திய ஜோடி!!

டி20 உலகக் கோப்பை 2024க்கு இதுவரை தகுதி பெற்ற அணிகள்:

இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, இலங்கை, பிஎன்ஜி, அமெரிக்கா, நெதர்லாந்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here