ப்ளேயிங் 11 னில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.., ராகுல் டிராவிட் போட்ட புது பிளான்.., இந்தியா வெற்றி பெறுமா??

0
ப்ளேயிங் 11 னில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.., ராகுல் டிராவிட் போட்ட புது பிளான்.., இந்தியா வெற்றி பெறுமா??
ப்ளேயிங் 11 னில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.., ராகுல் டிராவிட் போட்ட புது பிளான்.., இந்தியா வெற்றி பெறுமா??

T20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கான ப்ளேயிங் 11 னில் மாற்றங்கள் ஏற்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி

கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய உலக கோப்பை தொடருக்கான சூப்பர் 12 ஆட்டங்கள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து , இங்கிலாந்து ஆகிய அணிகள் நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து இந்தியா தனது முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் அரையிறுதி ஆட்டத்திற்கான ப்ளேயிங் 11 னில் பல மாற்றங்கள் ஏற்படும் என கூறியுள்ளார். அதாவது அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ப்ளேயிங் 11 னில் இடம்பெறலாம்.

இந்திய நட்சத்திர வீரர் ஆஸ்திரேலிய பேட்மிண்டனில் இருந்து விலகல்…, இது தான் காரணமா?? முழு விவரம் உள்ளே!!

இது தவிர விக்கெட் கீப்பருக்கான இடத்தில் ரிஷப் பண்ட் ப்ளேயிங் 11 னில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என டிராவிட் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் போட்டிகளில் இந்திய அணி அதிரடி உடன் களமிறங்குவார்கள் என்று தான் தெரிகிறது. எனவே இந்த ஆண்டு உலக கோப்பையை எந்த அணி தட்டிச் செல்லும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here