சொன்னதை செய்யாட்டி கழுத்துக்கு கத்தி வரும்., கடுப்பான டி ஆர் படப்பிடிபில் செய்த ரகளை!!

0
சொன்னதை செய்யாட்டி கழுத்துக்கு கத்தி வரும்., கடுப்பான டி ஆர் படப்பிடிபில் செய்த ரகளை!!
சொன்னதை செய்யாட்டி கழுத்துக்கு கத்தி வரும்., கடுப்பான டி ஆர் படப்பிடிபில் செய்த ரகளை!!

தென்னிந்திய திரையில் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் டி. ராஜேந்திரன். இப்படி ஏகப்பட்ட வித்தைக்கு சொந்தக்காரராக திகழ்ந்து வரும் இவர் படப்பிடிப்பில் செய்த ஒரு சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இவர் நடித்தும் இயக்கியும் திரைக்கு வந்திருந்த படம் தான் வீராசாமி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கும் சீன் இருந்ததாம். அப்போது அந்த காட்சியை எடுக்க கேமராமேன் இவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து கேமராவை திருப்ப வில்லையாம். இதனால் கடுப்பான டி. ஆர், கேமராமேன் கழுத்தில் கத்தி வைத்து விட்டாராம். இதனால் மிரண்டு போன கேமராமேன் அடுத்த ஷார்ட்டில் இருந்து அவர் எதிர்பார்த்தது போல வேகம் கொடுத்து கேமராவை திருப்பி, அந்த காட்சியை எடுத்து கொடுத்தாராம்.

அடேங்கப்பா.., டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஹீரோவாக ஜெயிச்சா சந்தானம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here