சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை… மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!

0
சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை... மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!

விஜய் டிவியில் ஒரு சில சீரியல்கள் மூலம் பிரபலமானவர் சையத் அன்வர் அகமது. இவர் தன்னுடன் பகல் நிலவு சீரியலில் நடித்த சமீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது.

சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை... மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!
சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை… மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!

பிரிவோம் சந்திப்போம் என்ற விஜய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் சையத் அன்வர் அகமது. இவர் அந்த சீரியலில் மனநல பாதித்த ஒருவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பின்னர் சரவணன் மீனாட்சி, தாயுமானவர், பகல் நிலவு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார்.

சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை... மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!
சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை… மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!

இந்நிலையில் இவர் நடித்த பகல் நிலவு சீரியலில் தன்னுடன் சேர்ந்து ஜோடியாக நடித்த சமீரா என்பவரை காதலித்து 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்கள் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 1ல் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றனர். இருப்பினும் அந்த நிகழ்ச்சியில் இவர்களால் கடைசி வரை தொடர முடியவில்லை.

சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை... மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!
சாண்டியை தொடர்ந்து ஆண் பிள்ளையை பெற்றெடுத்த விஜய் டிவி சீரியல் நடிகை… மகிழ்ச்சியில் தத்தளிக்கும் குடும்பம்!!!

சமீபத்தில் சமீரா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை புகைப்படங்கள் மூலம் இணையத்தில் தெரிவித்து உள்ளனர். அவர்களின் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் பல ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here