மது பிரியர்களுக்கு குட் நியூஸ்.., இனி கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பே கிடையாது.., டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!!!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் ஒரு சில கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எனவே இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அனைத்து கடைகளிலும் ஸ்வைப் மெஷின் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஸ்வைப் மெஷின் நிறுவ வங்கிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இதன் மூலம் இனி மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பில்லை என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குடி பழக்கத்தில் இருந்து மீள்வோருக்கு நிச்சயம் அரசு வேலை.., அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here