ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபரையே பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் அசத்தல்.., அப்போ முதலிடம் யாருக்கு??

0
ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபரையே பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் அசத்தல்.., அப்போ முதலிடம் யாருக்கு??
ICC தரவரிசை பட்டியல் வெளியீடு.., பாபரையே பின்னுக்கு தள்ளி இந்திய வீரர் அசத்தல்.., அப்போ முதலிடம் யாருக்கு??

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிட பட்டுள்ளது. இதில் பல இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

டி20 போட்டி தரவரிசை

சர்வதேச போட்டிகளில் விளையாடும் அனைத்து நாட்டு வீரர்களுக்கான ICC தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் T20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 4 ஆம் இடத்தில் இருந்து தற்போது 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், நீண்ட நாள் முன்னிலையில் இருந்த பாபர் அசாமை, சூர்யகுமார் பின்னுக்கு தள்ளி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து முதலிடத்தில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான் உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக அர்ஷ்தீப் சிங்.., புகழ்ந்து தள்ளிய கே.எல். ராகுல்.., பேட்டிங் சொதப்ப இதான் காரணம்!!

ஆனால் இவர்களுக்கு மாறாக KL ராகுல், தீபக் ஹூடா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட் ஆகியோர் பின் தங்கியுள்ளனர். அதே போன்று ஆல்ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here