இந்திய ஆடவர் அணியானது, 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் களமிறங்க இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Enewz Tamil WhatsApp Channel
ஏனென்றால் உலக கோப்பையில் இடம்பெறாத இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், அந்த சமயத்தில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.
IND vs AUS 2023 WC Final: இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா? வானிலை அறிக்கை வெளியீடு.!