எட்டாத உயரத்தில் பறக்கும் இந்திய வீரர்., நாளுக்கு நாள் வெளிப்படும் அதிரடி ஆட்டம்., இதுலயும் முதலிடமா??

0
எட்டாத உயரத்தில் பறக்கும் இந்திய வீரர்., நாளுக்கு நாள் வெளிப்படும் அதிரடி ஆட்டம்., இதுலயும் முதலிடமா??
எட்டாத உயரத்தில் பறக்கும் இந்திய வீரர்., நாளுக்கு நாள் வெளிப்படும் அதிரடி ஆட்டம்., இதுலயும் முதலிடமா??

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான T20 தொடரில் விளையாடியதன் மூலம் இந்திய வீரர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

சூர்ய குமார்

இந்திய அணியில் பல வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அதிரடி காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்களில் சிறந்த வீரராக சூர்யகுமார் யாதவ் அனைவரது மனதிலும் இடம் பிடித்து அசத்தி வருகிறார். இவர் இந்திய அணியில் இடம் பிடித்த சில நாட்களிலேயே தனக்கான இடத்தை பதித்து பல சாதனைகள் படைத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இவரது ஆட்டத்தை கண்ட எதிரணி வீரர்கள் இவரை சமாளிக்க பல திட்டம் திட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு இவரது ஆட்டம் அதிரடியாக உள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் நடப்பாண்டுக்கான சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அதாவது இவர் அனைத்து T20 போட்டிகளிலும் 7 அரை சதங்கள் உட்பட 793 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் தரவரிசை பட்டியலிலும் 2 ம் இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் டி20 உலக கோப்பையிலும் சிறப்பாக விளையாடி இவர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here