சூர்யாவின் சூரரைப் போற்று மூவி டீசர் வெளியானது

0
Soorarai Potru Teaser

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. இயக்குநர் சுதா கொங்கரா இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 4ஆவது படம் இது. ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யா உடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, பராஸ் ராவல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here