சூர்யாவுடன் வேற லெவல் கெமிஸ்ட்ரியில் பிரயாகா மார்ட்டின்.. யாருப்பா இவங்க?? வலைவீசி தேடும் ரசிகர்கள்!!

0
9 கதைகளை மையமாக வைத்து 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள ‘நவரசா’ ஆந்தாலஜியின் டீசர் நேற்று வெளியானது. அதில் சூர்யாவுடன் ஜோடி போட்டுருப்பவர் பிரயாகா மார்ட்டின். தற்போது பிரயாகா மார்ட்டினின் கிளிக்ஸ் வெளிவந்து இணையத்தை கலக்கி வருகிறது.
பிரயாகா மார்ட்டின், இவர் ஒரு மலையாள நடிகை. இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான சாகர் அலியாஸ் ஜாக்கி ரீலோடட் என்ற படம்  குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு வந்தவர். பின்னர் மலையாள மொழியில் வெளியான ஒருமுறை வந்து பார்த்தாயா படத்தின் மூலம் கேரள ரசிகர்களுக்கு பரிச்சியமானார். இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது நவரசா ஆந்தாலஜியின் நடிகர் சூர்யாவின் கிட்டார் கம்பி மேலே ஏறி நின்று குறும்படத்தில் நடிகை பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளார். இதன் டீஸர் நேற்று நெட் ப்ளிக்ஸின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியானது. அதில் சூர்யா, பிரயாகா மார்ட்ன் கெமிஸ்டரியை பார்த்த ரசிகர்கள் யார் இவர்? என இணையத்தில் தேடி வருகின்றனர். மேலும் பிரயாகா மார்ட்டின் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

பிரயாகா மார்ட்ன்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here