ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

0
ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!
ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

சூர்யா நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தில் டாங்லி என்ற பெயரில் நடித்த, வெளிநாட்டு நடிகர் தன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

குழந்தைகள் போட்டோ :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஏழாம் அறிவு. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இரு நாடுகளுக்கு இடையேயான உயிரி வழி போர் (bio war ) குறித்த, நிகழ்வுகளை இந்த படம் எடுத்துக் காட்டி இருந்தது. இந்த படத்தில் இருந்த சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் இவர்களின் நடிப்பை தாண்டி, டாங்லி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் Johnny Trí Nguyễn என்ற வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நடிகர் நடித்திருந்தார்.

காமெடி நடிகர் மனோ பாலாவின் சொந்த மகனா இவர்? தீயாய் பரவும் பேமிலி போட்டோ இதோ!!

ஸ்டண்ட் மாஸ்டராகவும், மிகச் சிறந்த கொரியோகிராபராகவும் திகழ்ந்து வரும் இவர், தனது நாட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த குழந்தைகளுடன் இவர் எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here