அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!

0
அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!
அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான ஜோதிகா மீண்டும் திரையுலகில் கால் பதித்து வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரங்களை கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த இவர் தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் என்று தான் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு தான் இப்பொழுது ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் படங்கள் எதுவும் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இப்படி இருக்க இப்பொழுது இவர்களின் அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க., பளபளப்பான சருமத்திற்கு இந்த face pack ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

அதாவது, சூர்யா-ஜோதிகாவிற்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர். இப்பொழுது இருவருமே பெரியவர்கள் ஆன நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு குழந்தையாக இருந்த புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. அப்படியே அம்மாவை தியா உரிச்சு வச்சு இருக்காங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here