சூர்யா ஜோதிகாவின் மகள், மகன் எவளோ வளர்ந்துட்டாங்களா?? ஜோதிகாவே வெளியிட்ட ரீசென்ட் கிளிக்ஸ்!!

0

பிரபல நடிகையான ஜோதிகா இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜோதிகா

தமிழ் சினிமாவில் இப்பொழுது வரை பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் தான் ஜோதிகா. தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர் எந்த படங்களிலும் அவ்வளவாக நடிக்கவே இல்லை.

அதன் பிறகு 36 வயதினிலே மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். முன்பு போல அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அவர் மேல் இருக்கும் மதிப்பு மட்டும் குறையவே இல்லை. சூர்யா-ஜோதிகா தான் இப்பொழுது பல தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகா சூர்யாவின் மகன், மகள் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதுவும் ஜோதிகா, தியா, தேவ் என மூவரும் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது. தியா அப்படியே சூர்யாவை உரித்து வைத்திருக்கிறார். ட்ரெண்டிங்காகி வருகிறது.

இது என்னடா இப்படி இடியை இறக்குறீங்க.., ஆரம்பத்துலயே ஆட்டம் கண்ட்ருசே.., பிரபல சீரியலுக்கு வந்த நிலைமை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here