நடிகர் சூர்யா, ஜோதிகா குழந்தைகளா இது?? எப்படி வளர்ந்துட்டாங்கனு பாருங்களே!!

0

தமிழ் சினிமாவில் முக்கிய புள்ளியாக விளங்கி வருபவர் தான் சூர்யா. இந்நிலையில் தற்போது இவர் தனது குடும்பத்தினருடன் இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.

சூர்யா:

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் சூர்யா. இவர் சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

காரணம் அகரம் அறக்கட்டளை என்று ஓர் அறக்கட்டளையை தொடங்கி ஏழை எளிய மக்களின் கல்விக்கு மிக பெரிய உதவி புரிந்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார்.  மேலும் திருமணத்திற்கு பின்பு தனது மனைவியின் திரை பயணத்திற்கு தக்க உறுதுணையாக சூர்யா இருந்து வருகிறார்.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை … ராகுல் காந்தி காட்டம்!!!

இதனை பல விருது வழங்கும் விழாக்களில் ஜோதிகா கூறியுள்ளார். மேலும் தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கும் புது படத்தில் செம பிசியாக இருந்து வருகிறார். அதேபோல் ஜோதிகாவும் தற்போது பல படங்களை கையில் வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் என குடும்பமாக இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here