குழந்தை பருவத்தில் சூர்யா ஜோதிகா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

0

பிரபல நடிகையான ஜோதிகா சூர்யா இப்பொழுது சிறந்த ஜோடிகளுக்கான எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். இருவருமே பிரபலங்கள் என்பதால் ரசிகர்கள் இடத்தில் இவர்களுக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது. சமீப காலமாக சூர்யா ஏற்று நடிக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ஜோதிகாவும் இப்பொழுது களத்தில் இறங்கி விட்டார். படங்கள் எதுவும் ஜோதிகாவிற்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் இடத்தில் தற்போது வரை அவருக்கு நல்ல வரவேற்பு இருக்க தான் செய்கிறது. இப்படி இருக்க இப்பொழுது குழந்தைகளின் படிப்பை கவனத்தில் கொண்டு, மும்பையில் செட்டிலாக இருப்பதாக அறிவித்திருந்தனர்.

போராட்டம் நடத்தினால் சம்பளம் கட்.., ஊழியர்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை!!!

இப்படி இருக்க சூர்யா ஜோதிகாவின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதாவது, சூர்யா ஜோதிகாவின் முகம் மார்பிங் மூலம் குழந்தை போல காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. குழந்தை முகத்தோட இவளோ அழகா இருக்காங்களே என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here