ஜோதிகாவுக்காக சூர்யா செய்த காரியம்., காண்டான வீட்டார்! இது என்ன கொடுமையா இருக்கு!!

0
அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!
அடடே குட்டி ஜோதிகாவா இது?? எம்புட்டு அழகு.., அழகிய புகைப்படம் உள்ளே!!

ஜோதிகாவுக்காக நடிகர் சூர்யா செய்திருந்த காரியத்தை பார்த்த, அவர்களது வீட்டார் உட்பட உறவினர்கள் அனைவரும் என்ன சூர்யா இப்படி பண்ணிட்டீங்க என, காண்டானார்களாம்.

ஜோவுக்கு சர்ப்ரைஸ் :

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அவரவர் சினிமா வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி டிடி, சூர்யா ஜோதிகா குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, ஜோதிகாவின் பிறந்தநாளன்று சூர்யா சர்ப்ரைசாக பல ஏற்பாடுகளை செய்திருந்தார். அவருக்கு நெருக்கமான பல நபர்களை பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து வந்திருந்தார்.

நானே பிக் பாஸ் பார்க்க மாட்டேன்., மேடையில் உளறி கொட்டிய கமல்! ஷாக்கான ஆடியன்ஸ்!!

அவர் செய்திருந்த அந்த ஏற்பாடுகளை பார்த்து வீட்டுக்கு வந்திருந்த ஆண்கள் அனைவரும், என்ன சூர்யா இப்படி பண்ணிட்டீங்க? இனி எங்க மனைவியும் அவங்க பிறந்தநாளுக்கு, நீங்க செஞ்சதுல பாதி கூட நாங்க செய்யலாட்டி எங்கள வச்சு செஞ்சுருவாங்களே? உங்களால் நாங்க இப்படி மாட்டிக்கிட்டோமே என நகைச்சுவையாக சூர்யாவிடம் தெரிவித்தனர். அந்த அளவுக்கு, ஜோதிகா மீது சூர்யா அவ்வளவு பாசமாக இருக்கிறார் என டிடி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here