இன்ப சுற்றுலாவில் நடிகர் சூர்யா குடும்பம் – தியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜோதிகா! என்ன தெரியுமா?

0
ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியிருக்கும் சூர்யா, ஜோதிகா, உதயநிதி ஸ்டாலின் - பூரிப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, தனது மகள் தியாவின் 10ம் வகுப்பு ரிசல்ட் வந்த  சந்தோஷத்தில், குடும்பத்துடன் சேர்ந்து இன்ப சுற்றுலா சென்றுள்ளார்.

 இன்ப சுற்றுலா :

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு, மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது மகள் தியா, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். அவரின் தேர்ச்சி முடிவுகள் அண்மையில் வெளியாகி சூர்யா குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தியா கிட்டத்தட்ட 487 மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். இந்த மகிழ்ச்சியை கொண்டாட, சூர்யாவின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்ப சுற்றுலா சென்றுள்ளது. அங்கு தங்கள் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த க்யூட் புகைப்படங்களை எல்லாம், அவரது மகள் தியா வீடியோவாக எடிட் செய்ய, அந்த மாஸ் வீடீயோவை ஜோதிகா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். தற்போது பலரும் தியாவின் இந்த செயலுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here