பிரபாஸ் செய்த காரியம்.,நெகிழ்ச்சியுடன் சூர்யா போட்ட பதிவு!எதுக்குன்னு நீங்களே பாருங்க!!

0
பிரபாஸ் செய்த காரியம்.,நெகிழ்ச்சியுடன் சூர்யா போட்ட பதிவு!எதுக்குன்னு நீங்களே பாருங்க!!
பிரபாஸ் செய்த காரியம்.,நெகிழ்ச்சியுடன் சூர்யா போட்ட பதிவு!எதுக்குன்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை வரவேற்பதற்காக, நடிகர் பிரபாஸ் நள்ளிரவு 11 மணி வரை தான் காத்திருந்த சுவாரசிய நிகழ்வு பற்றி சூர்யா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காத்திருந்த பிரபாஸ்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல், நடிகர் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே என்ற படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில், அதே பகுதியில் நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனால், சூர்யாவை நேரில் சந்தித்த பிரபாஸ், இரவு டின்னருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி, சூர்யாவும் படப்பிடிப்பை முடித்துவிட்டு போகலாம் என ஷூட்டிங் வந்த போது அன்றைய தினம், ஷூட்டிங்கை முடிக்கவே இரவு 11 மணி ஆகி விட்டது. இதன்பிறகு எப்படி, டின்னருக்கு போவது என் நினைத்த சூர்யா, பிரபாஸைப் பார்த்து இன்னொரு நாள் வருகிறேன் என நேரில் சொல்லி விடலாம் என, அவர் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

அவர் வரும் வரை காத்திருந்த பிரபாஸ், தன் அம்மா சமைத்துக் கொடுத்த பிரியாணியை, நள்ளிரவு 11 மணிக்கு சூர்யாவுக்கு பரிமாறி உள்ளார். இதுவரை இப்படி ஒரு பிரியாணியை தன் சாப்பிட்டதே இல்லை என சூர்யா நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தற்போது பிரபாஸின் இந்த செயல் குறித்து, அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here