வக்கீல் கதாபாத்திரத்தில் மிரட்டும் சூர்யா.. பட்டையை கிளப்பும் ஜெய் பீம் படத்தின் பர்ஸ்ட் லுக்!!

0
பூஜா ஹெக்டே-வை ஓரங்கட்டி கவர்ச்சி நாயகியை புக் செய்த சிறுத்தை சிவா - சூர்யா 42 அப்டேட்!

சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. வக்கீல் தோற்றத்தில் சூர்யாவின் மிரட்டலான லுக்கை பார்த்து சூர்யா ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

நேற்று மாலை நடிகர் சூர்யாவின் எதற்கும் துணித்தவன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தனது தந்தையான சிவக்குமார் அவர்களின் பட பெயரை சூர்யா அவரின் படத்திற்கு சூட்டி உள்ளது பலரின் பாராட்டை பெற்றது. அதை தொடர்ந்து சூர்யா 39 படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். தற்போது படக்குழு ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் மூலமாக சர்ப்ரைஸ் அளித்துள்ளது.

சூர்யா இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு படக்குழு சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்கியுள்ளது இயக்குனர் TJ ஞானவேல். இப்படத்தில் முதல் முறையாக சூர்யா வக்கீல் கதா பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு ஜெய் பீம் என தலைப்பிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here