பிரைவசி கேட்டு கதறி அழுத சர்வைவர் ஐஸ்வர்யா – கிழித்து தொங்கவிட்ட நடிகர் அர்ஜுன்!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை நடிகர் அர்ஜுன் கண்டபடி திட்டியதால் அவர் கதறி கதறி அழுத நிகழ்வு நடந்தது.

ஐஸ்வர்யாவை திட்டிய அர்ஜுன்:

ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சர்வைவர்.  இந்த நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் முக்கிய கலவரம் ஒன்று நடந்தது.  அதாவது, வேடர்கள் அணியின் தலைவியான ஐஸ்வர்யா தனது அணிக்கு புதிதாக வந்த சரணுடன் பேசும் போது  இந்த நிகழ்ச்சியில் கேமரா இல்லாமல் சிறிது நேரமாவது பிரைவசி வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இதை சுட்டிக்காட்டி நேற்று எபிசோடில் பேசிய அர்ஜுன், பிரைவசி வேண்டும் என்றால் வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் ஷோவுக்கு வந்தீர்கள் என்று கோபமாக பேசினார்.  இதைக் கேட்ட ஐஸ்வர்யா, கதறிக் கதறி அழுதார். இதைப் பார்த்த ரசிகர்கள் இருந்தாலும் அர்ஜுன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று கமென்ட் செய்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here