40 வயதுக்கு மேலேயும் திடகார்த்தமாக இருக்கணுமா?? இதை எல்லாம் பாலோவ் பண்ணுங்க!!

0
40 வயதுக்கு மேலேயும் திடகார்த்தமாக இருக்கணுமா?? இதை எல்லாம் பாலோவ் பண்ணுங்க!!
40 வயதுக்கு மேலேயும் திடகார்த்தமாக இருக்கணுமா?? இதை எல்லாம் பாலோவ் பண்ணுங்க!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அனைவரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிக மாற்றத்தால் பாஸ்ட் புட், பிரைடு சிக்கன் போன்ற விதவிதமான உணவுகளை உட்கொண்டு உடலை கெடுத்து கொள்கின்றனர். இது போன்ற உணவு முறைகளால் 90 வயது வரை வாழ்ந்த முதியவர்கள் இன்று 50 வயதை கடக்கவே திண்டாடுகின்றனர். இப்படி இருக்கும் சூழ்நிலையில் பெண்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாக வாழ சில உணவுகளை உட்கொள்வதால், ஏற்படும் பயன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

  • உடலுக்கு தேவையான இரும்பு சத்து அதிகரிக்க அனைத்து வகையான பயறு வகைகளை உட்கொள்ள வேண்டியது கட்டாயம். இந்த இரும்பு சத்து திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கிறது.
  • தினசரி நம் உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளான வெள்ளரிக்காய், சுண்டல், பன்னீர் போன்றவற்றை சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சமநிலையை கொடுக்கிறது.
  • அதே போன்று எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்க கூடிய உணவுகளான பால், கீரை, முட்டைகோஸ் போன்ற உணவுகளை சேர்த்து கொள்வதன் மூலம் 40 வயதிற்கு பிறகும் இதயம், தசைகள், நரம்புகள் சீராக செயல்படும்.

  • முட்டை, மீன், பட்டாணி, தயிர் போன்ற வைட்டமின் D தொடர்பான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வயது தொடர்பான மாற்றங்களில் இருந்து நம் உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
  • உடலில் உள்ள செல் மற்றும் உறுப்புகளை சீராக செயல்படுத்த வாழைப்பழம், ஆரஞ்சு, கறி போன்ற வைட்டமின் B நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here