என் வழி..தனி வழி – தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!

0
என் வழி..தனி வழி - தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!
என் வழி..தனி வழி - தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில், விஜய்யின் பீஸ்ட் படமும் பொங்கலன்று வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

என்னது.. இந்த படமும் ஓடிடி தளத்தில் வெளியீடா? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தலைவருடன் மோதும் தளபதி :

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அண்மையில் உருவான படம் அண்ணாத்த. இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. இந்த நிலையில், இந்த படம் ரிலீசாக உள்ள அதே நாளில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

என் வழி..தனி வழி - தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!
என் வழி..தனி வழி – தன்னை வம்புக்கு இழுக்கும் தளபதியிடம் கெத்து காட்டிய சூப்பர் ஸ்டார்!!

இது குறித்து பேசிய, ரஜினி திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் பட முதலீட்டாளர்கள் பாதிப்படைய கூடாது என்று சொல்லி இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று கூட வெளியிடலாம் என்று பேசியுள்ளார். இந்த குழப்பத்திற்கு காரணம் தளபதி தான் என்றும், அஜித் உடன் மோதி கொண்டிருந்த விஜய் தற்போது நேரடியாக தலைவருடன் மோத தயாராகி விட்டதாக சினிமா வட்டாரத்துக்குள் பேச்சு எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here