மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்?? தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு!!

0
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுநருடன் திடீரென சந்தித்துள்ளார். இது அரசியல் சம்பந்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியல்:

இந்திய தமிழ் சினிமாவில் எந்த படம் எடுத்தாலும் வசூல் சாதனை படைத்து வசூல் மன்னனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பு துறைக்கு வந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த 40 வருடங்களில் பாட்ஷா, படையப்பா, முத்து போன்ற பல படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இந்த பட வரிசையில் இவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் மெகா ஹிட் கொடுத்து ஒரு வருடத்திற்கு மேல் திரையரங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருது முதல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வரை வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் அரசியலில் வருவதாக கூறினார் மற்றும் அதன் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த நிலையில் திடீரென அந்த அரசியல் எண்ணத்தை கைவிட்டு, தொடர்ந்து படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

தலைவர் 169 படத்தில் என் பங்கு இல்லவே இல்லை - உறுதியாக அறிவித்த பிரபல இயக்குனர்!!

கடந்த சில மாதங்களாக தமிழக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுநர் ரவியுடன் திடீரென சந்தித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த திடீர் சந்திப்பு தனித்துவமானதாக இருக்கலாம் மற்றும் அரசியல் சம்பந்தமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here